உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோட்டையில் அமித்ஷா சாமி தரிசனம்

புதுக்கோட்டையில் அமித்ஷா சாமி தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார். அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்தார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார். அங்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து கோட்டை பைரவர் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
மே 31, 2024 10:29

இவரைப் பார்த்ததும் பைரவர் பாவம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டாராமே!


ஹனி
மே 31, 2024 08:39

எரியுதடி மாலா fanஅ போடு….ஊபீஸ் நிலமை…


Mohanakrishnan
மே 31, 2024 06:20

திருட்டு மாடல் கண்டபடி உளரும், சூரியனை பார்த்து ......


Priyan Vadanad
மே 30, 2024 22:22

எப்படித்தான் பல்வேறு கெட்டப்பில் அசராமல் நடிக்க முடிகிறதோ/ ரஜினியாவது நடித்து முடித்த கையோடு இமயமலைக்கு போய் உண்மையாய் தியானம் செய்வார் / அப்படியே ஓய்வும் எடுப்பார்./ நமது பிரதமர் இப்படியென்றால் நமது உள்துறை புதுக்கோட்டைக்கு போய் நடிக்கிறார்/ நடிப்பே ஓய்வு வேணும் என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. / நல்லவர்களே நடிப்புக்கும் ஓய்வு கொடுக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Kumar Kumzi
மே 31, 2024 08:07

ஓசிகோட்டர் கொத்தடிமையே இன்னும் சவுண்டா கதறணும் ஒகே


Ramesh Sargam
மே 30, 2024 20:42

வடநாட்டு தலைவர்கள் தமிழகத்தில் உள்ள புராதன கோவில்களுக்கு தரிசனம் செய்யவருகிறார்கள். ஆனால், திருட்டு திமுகவோ, அப்படிப்பட்ட புராதன கோவில் வருமானங்களை கொள்ளையடிக்கிறது.


Yogeendra Bhaarati VP
மே 30, 2024 20:37

எல்லா கட்சிகளும் இதுவரை தேர்தல் வேலை முடிச்ச கையோட, பன்றிக்கறி பிரியாணி, புட்டி, குட்டி என்று செய்யும் போது, இந்த பாஜக காரங்க மட்டும் இப்படி கோயில் தியானம்ன்னு பண்றது காலிப்பசங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.


Svs Yaadum oore
மே 30, 2024 19:54

விடியல் தனி விமானத்தில் குடும்பத்தோடு துபாய்க்கு பறப்பது விடியல் சொந்தமாக வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்திலா ??.....இதைத்தான் தெருக்கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பார்கள்.....


venkatakrishna
மே 30, 2024 19:07

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் ஆரம்பம். கடவுளின் பார்வை அமித்ஷா மூலமாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறுகிறது. கடவுளுக்கு தமிழக மக்கள் சார்பாக மிக்க நன்றி.


Vathsan
மே 30, 2024 18:07

இதைத்தான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பார்கள். அமித் ஷா சாமி தரிசனம் செய்வது ஒரு பர்சனல் ஈவென்ட். ஏற்கெனவே நீங்கள் செல்லும் இடமெல்லாம் 80 லட்சம் ஒரு நாள் செலவு. அமித் ஷா மாதிரி ஆட்கள் மக்கள் வரி பணத்தில் இது போல நிகழ்வுகளுக்கு செலவு வைப்பதை விட்டுவிட்டு தங்கள் சுய சம்பாத்தியத்தை செலவு செய்து மக்களுக்கு முன்னதாரணமாக இருக்க விழைகிறேன் .


சி சொர்ணரதி
மே 30, 2024 19:46

துர்கா கோயில் கோயிலாக போகும் போது, என்ன அந்தம்மா வீட்டுக்காரடோ சுய சம்பாத்தியத்தில் செலவு செய்கிறாரா?.


Kumar Kumzi
மே 31, 2024 08:10

ஓசிகோட்டர் கொத்தடிமையே கட்டுmarathuku


Vathsan
மே 30, 2024 18:01

இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பார்கள். சாமி தரிசனம் என்பது ஒரு பர்சனல் ஈவென்ட். அமித் ஷா இதைப்போன்ற தனி நபர் நிகழ்வுகளுக்கு மக்கள் பணத்தை செலவழிக்காமல் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இவர் செல்லும் நிகழ்வுகளுக்கு 80 லட்சம் 90 லட்சம் என்ற கணக்கில் பொது மக்கள் வரிப்பணம் விரயமாகிறது.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ