உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இக்னோவில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

இக்னோவில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை:மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையானது, சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதில் சேர, வரும் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விரும்புவோர்,https://ignouadmission.samarth.edu.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை,www.ignou.ac.inஎன்ற இணையதளத்திலும்,044 - 2661 8040 என்றதொலைபேசி வாயிலாகவும் பேசி அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி