கூட்டுறவு வங்கியில் உதவியாளர்கள் நியமிக்க முடிவு
சென்னை, : கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பதவியில், 2,000 பேரை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே பணிபுரிவோருக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பின், காலியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.