வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதில் ஏதும் உண்மை இல்லை ஊக கணிப்பு ஊளையிடும்
தற்போதுள்ள கூட்டணி நீடித்தால் திமுக மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சியாக வரப்போவது, பாஜகவா தவேகவா அல்லது நாம் தமிழரா என்பதுதான் கேள்வி.
ஓவர் தலையகனம் அனுசரித்து போகாத வெட்டி பந்தா.என்னமோ திரு மா பேச்சை கேட்டு மோசம் போனார். கம்மிகளுக்கும் இஸ்லாமியர்களும் கூடி வாழைப்பழத்தியய ஊட்டிவிட்டு இட்டார்கள் பேராசை முடியாமல் கொம்பு ஆயிடுச்சி இல்லாததை இருப்பதாக எண்ணி கனவுலகில் சஞ்சரிப்பதால் ஏர்பட்ட வினை. இதனால் தலைய குனிவு அவருகில்லை அது கழகத்து உண்மையானா ஜால்றாக்கல்ல உறுப்பினர்களுக்கு. இன்னும் அடுத்த தேர்தலில் கிளே போக போகிறது.
என்னது கட்சியை முடிக்காமல் விடமாடீர்கள் போல இருக்கிறது.
நீங்க சரியில்லை என்பதால் பல வாக்குகள் திமுகவிடம் போய்விட்டன ..... சில வாக்குகள் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டன ...... இதை இன்னும் நீங்கள் உணரவில்லை .........
இப்படி இருந்தா 2031 லும் ஆட்சியைப் பிடிக்க முடியாது ........தேர்தலில் திமுக வை வீழ்த்தவேண்டும் என்று முதலில் நினைக்கணும் ........
இதே வாய் 1%அதிகம் என்று சொன்னது . ஆனால் இப்போது 10%குறைவு என்று சொல்லுகிறது. எதுவும் உண்மையில்லை. 15% மேல் குறைந்துள்ளது