உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்?

தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்?

சென்னை: சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழக அரசின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டனர். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., அழைப்பு விடுத்த கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் விவரம் வருமாறு: பினராயி விஜயன் - கேரள முதல்வர்ரேவந்த் ரெட்டி - தெலுங்கானா முதல்வர் பக்வந்த மன் - பஞ்சாப் முதல்வர் டி.கே. சிவகுமார் - கர்நாடகா துணை முதல்வர் கே.டி. ராமராவ் - செயல் தலைவர், டி,ஆர்.எஸ், தெலுங்கானா சஞ்சய்குமார் தாஸ் பர்மா - மாஜி அமைச்சர், ஒடிசா, பிஜூ ஜனதா தளம்சர்தார் பல்விந்தர் சிங் புந்தர் - தலைவர், சிரோன்மணி அகாலிதளம் கே. சுதாகரன் - தலைவர், கேரள காங்கிரஸ் கமிட்டி பினோய் விஷ்வம் - செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா பி.எம்.எ. சலாம் - மாநில பொதுச்செயலாளர், ஐ.யூ.எம்.எல். என்.கே. பிரேமசந்திரன் - தலைவர், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரளா இம்தியாஸ் ஜலீல் - பிரநிநிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம். (அசாதுதீன் ஓவைசி கட்சி) ஜோஸ் கே. மணி - கேரள காங். மணி வக்கீல் ஜார்ஜ் கே. பிரான்சிஸ் - எம்.பி., கேரளா காங்கிரஸ், கோட்டயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய். ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு என தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sankar
மார் 23, 2025 18:12

அந்த ஆங்கிலவார்த்தையை உச்சரிக்க தெரியுமா நம்ம ஆளுக்கு?


Karthik
மார் 22, 2025 23:00

திரு டர்ர்ர்கள் முன் ஏற்ற கட் சீ களின் கூட் டம்மு னு பறஞ்ஞு செப்பன் டீ..


VENKATASUBRAMANIAN
மார் 22, 2025 19:29

கடிதம் எழுதினால் யாரும் வரமாட்டார்கள். அதனால் ஆட்களை அனுப்பி கெஞ்சி வரவழைத்துள்ளார்கள். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக எந்த யோசனையும் சொல்ல தெரியாது. மடை மாற்றம் செய்ய வேண்டும்.அவ்வளவுதான்


Ramesh Sargam
மார் 22, 2025 19:26

ஆக மொத்தம் எல்லா ..... துரோகிகளும் ஆஜர்.


Kavi
மார் 22, 2025 17:43

தமிழ் நாட்டில் மினி பஸ் பெர்மிட்க்கு ஒரு பெர்மிட்டுக்கு 5லக்ஷம் ஊழல் மொத்தம் 2000 மினி பஸ்சுக்கு பெர்மிட் கொடுக்க பைட்டுள்ளது இது ஒரு வாரத்தில் நடந்தது ஆனால் தமிழ் நாட்டில் ,ஏன் அரசிஸ்ல் கண்டு கொள்ள வில்ல மிகவும் தமிழ் நாடு மக்கள் எல்லாம் பாவம்


Dharmavaan
மார் 22, 2025 17:28

மத்திய அரசுக்கு எதிரான போக்கு தண்டிக்கப்பட வேண்டும் இவன் கிராமங்களை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்தால் சும்மாயிருப்பானா


raja
மார் 22, 2025 16:38

"கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய். ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு என தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன.".....


Oru Indiyan
மார் 22, 2025 15:48

இதில் கலந்து கொண்டவரில் ஒருவர்..இம்தியாஸ் ஜலீல் - பிரநிநிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம். அசாதுதீன் ஓவைசி கட்சி. சாத்தான் தமிழ்நாட்டில் நுழைந்தது விட்டது.


Anand
மார் 22, 2025 16:27

சாக்கடை சாக்கடையுடன் கலக்கிறது, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


Subburamu Krishnasamy
மார் 22, 2025 15:47

Tamizhagam tax payers money is wasted by conducting useless meeting and giving gifts. It is also looting and spending the public money for personal gains


Sowdarpatti Rayarpadi Ramaswamy
மார் 22, 2025 15:47

பினராயி விஜயன் - கேரள முதல்வர் தவிர வேறு யாரும் கட்சி தலைமையில் அல்லது முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை. சுடலை அழைப்புக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து உள்ளார்கள். இல்லாத பிரச்னையை கிளப்புவதில் ஒரு பயனும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை