உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களாட்சியா... பாசிஸ்டு ஆட்சியா? சீமான் ஆவேசம்

மக்களாட்சியா... பாசிஸ்டு ஆட்சியா? சீமான் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சமூக விரோதிகளை சுதந்திரமாக உலவ விடும் தமிழக அரசு, துண்டறிக்கை கொடுத்தவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கோவை, மருதமலையில் உள்ள முருகன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்த நாம் தமிழர் கட்சியினரை கைது செய்தது கண்டனத்துக்குரியது. தமிழ் மொழியை காக்க, ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க., அரசு, சமஸ்கிருத திணிப்பை வழிபாட்டில் வலிந்து செய்வது ஏன்? சமூக அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் சிதைக்கும் சமூக விரோதிகளை வெளியில் சுதந்திரமாக உலவ விடும் அரசு, துண்டறிக்கை கொடுத்தவர்களை கைது செய்யும் என்றால், இது மக்களாட்சியா அல்லது பாசிஸ்டுகளின் ஆட்சியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
மார் 25, 2025 09:07

இந்த சைமன் ஒரு ரணகள கூத்தாடி .. விஜயலக்ஷ்மி விஷயத்தில் திமுக அரசு இவனை கைது செய்து உள்ளே போட்டிருந்தால் அடங்கிருப்பான்


Nallavan
மார் 25, 2025 08:21

கோமாளிகளுக்கு, தமிழில் மந்திரம் சொல், இல்லையேல் தமிழ் நாட்டை விட்டு ஓடு


கோமாளி
மார் 25, 2025 07:34

நாங்கள் பிராமணருக்கு பாதபூசை கூட செய்வோம். ஒருபோதும் தமிழை வளர்க்க விட மாட்டோம்.. பார்ப்பனியம் ஒழிக.. பா.ஜ.க உள்ள வந்துரும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை