வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இனிய இசைஞானி தெய்வ பக்தர் அன்னாரின் ஆன்மா இறையடி நிழலில் அமைதியுறட்டும்
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்
யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது நல்லது தானே
ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்த மாதிரி சாவுக்கு பிறகு அரசு மரியாதை செலுத்த தனியாக ஒரு அரசு ஒப்பாரி வாரியம் துவங்கி விடலாம்.... கல்வியாளர்கள் அறிவியலாளர்கள் ஆய்வு வல்லுனர்கள் எல்லாம் இந்த தமிழ் நாட்டுக்கு வேண்டாத ஆணிகள்... எவனாவது கூத்தாடி விசிலடிச்சான் குத்தாட்டம் போட்டவன் மண்டையை போடணும் உடனே அரசு மரியாதையுடன் அடக்கம்....கூத்துப் பார்த்தும் குடித்தும் குட்டிச் சுவாரகப் போன தமிழகம்..தமிழன் என்று சொவ்லடா.. தலைகுனிந்து நில்லடா...
Yes
அரசு மரியாதை - ஒரு பெரிய லிஸ்ட்டாக போகும்போல இருக்கே
உங்களுக்கு ஏதாவது பாதிப்பா?
முதலமைச்சரின் இஷ்டம்.
Sankar Nellaiயை ஒருவருக்கும் தெரியாது எனவே அவருக்கு அரசு மரியாதை அளிக்க முடியாது ஆனால் தேவாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும் எனவே அவருக்கு தமிழ்நாட்டில் அரசு மரியாதை கொடுக்க வேண்டும்