உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

1908 டி.வி.ஆர்., பிறந்தார் 1919 திருமணம் 1942 நாகர்கோவிலில் தினமலர் பூங்கா உருவாக்கம் 1945 கட்டாயக்கல்வி திட்டத்தில் பல ஊர்களில் பள்ளி திறப்பு 1950 கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு 1951 தினமலர் துவக்கம் 1956 கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்ததற்கு வெற்றி விழா 1957 நெல்லையில் தினமலர் துவக்கம் 1957 முதல்வர் காமராஜரை சந்தித்த தினம் 1958 நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு 1966 திருச்சியில் தினமலர் துவக்கம் 1975 தினமலர் வெள்ளிவிழா 1977 தமிழ் எழுத்து சீர்திருத்தம் அறிமுகம் 1979 சென்னையில் தினமலர் துவக்கம், டி.வி.ஆருக்கு தேசிய மாமணி பட்டம் 1980 தினமலர் மதுரையில் துவக்கம் 1984 தினமலர் ஈரோட்டில் துவக்கம், துவக்கியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1984 டி.வி.ஆர்., அமரரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை