வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் உண்மையான மாற்றுத்திறனாளிகள். இவர்கள் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிமடுத்து இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். ஆனால், தமிழக திமுக ஆட்சியிலும் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். யார் அவர்கள்? அதான் பழை மாணவர்கள் old students என்று அவர்கள் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு துணைமுதல்வர் பதவி கிடைக்கப்பெறவேண்டும். கிடைப்பதில்லை. இந்த உண்மையான மாற்றுத்திறனாளிகளாவது தைரியமாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நான் சொன்ன அந்த அரசியல் பழைய மாணவ மாற்றுத்திறனாளிகள் மேலிடத்திற்கு பயந்து தங்களில் யாராவது ஒருவருக்கு அந்த துணைமுதல்வர் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று கேட்பதே இல்லை. வாழ்க்கை முழுவதும் அந்த கோபாலபுரம் குடும்பத்திற்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.