வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆசிரியர் பிரச்னை, போக்குவரத்து தொழிலாளர் சம்பள பிரச்னை, துப்புறவு பணியாளர் பிரச்னை எல்லாம் ஜவ்வு தான்.
கடந்த நான்கரை வருடங்களில் எவ்ளோ கெடு ஆனாலும் அசைய மாட்டேங்குறாங்க, ஏனுங்க ஆதரவு ஜாக் மக்களே
மகேசு எதையும் உதயநிதி கிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணுவாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அய்யா THOSE WHO ARE JOINED ON OR AFTER 1.4.2003 க்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு தான் புதிய ஓய்வூதியம் அப்படி சேர்ந்தவர்கள் சொற்பம் தான் ஆகவே அதற்கு முன்னர் சேர்ந்த அதிகமானோர் dmk க்கு தான் வாக்கு ஆகவே இவைகளை பற்றி கவலை இல்லை , எல்லாவற்றையும் மகளிர் உரிமை தொகை பார்த்துக்கொள்ளு ம்
திமுக என்றாலே பொய் பித்தலாட்டம். இந்த அமைச்சர்கள் பேச்சை நம்பினால் இப்படி தான்.
அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் மகேஷ் டுமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போராட்டங்களைத் தூண்டிவிட்டு, அந்த நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு திமுக இன்று அதே சிக்கலில் ...... கெடுவான் கேடு நினைப்பான் .....
இந்தமுறை ஊட்டு போடுங்க உங்க கோரிக்கைகளை நிறைவேற்றும் ரகசியம் எங்களிடம் உள்ளதுன்னு சின்னவர் செங்கல் திருடன் சொல்லிகிட்டு வருவார் மக்கா... ஒரு காட்டு காட்டுங்க..
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை சமாளித்தவாறு இவர்களுக்கும் திட்டம் ஏற்படுத்தலாம் .
It is not a big deal. Ask some DMK people to file a petition in the courts saying “ disturbing public” and call some other team to have tea with Mr. Chef Minister and so on… the problem solved
கஜானா காலியாகி விட்டது எங்கே போய் நிறைவேற்றுவது. கோரிக்கை - கேளிக்கை தான்.