உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க., - மா.செ.,க்கள் வரும் 13ல் ஆலோசனை

தே.மு.தி.க., - மா.செ.,க்கள் வரும் 13ல் ஆலோசனை

சென்னை: தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடக்க உள்ளதால், மாவட்டச் செயலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
நவ 11, 2025 09:07

ஆட்சிக்கு வரமாட்டோம் வாய்ப்பு நிச்சியம் இல்லை என்று அறிந்தும் கட்சிகளை நடத்துவது பொதுநல நோக்கமா அல்லது சுய லாபத்திற்க்கா என்பதனை மக்கள் தெரிந்து வைத்துஇருக்கிறார்கள். எனவே கட்சிகள் லெட்டர் பேடு கட்சிகளாக உள்ளன.


Velayutham rajeswaran
நவ 11, 2025 08:24

அதுதான் திமுக கூட்டணி என முடிவு தெரிந்து விட்டதே


duruvasar
நவ 11, 2025 07:52

பழம் எப்போது எங்கே எப்படி நழுவி விழும் என்பதை பார்க்கவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 11, 2025 09:39

நாளையே கூட நடக்கலாம். திமுகவின் ஒரு ராஜ்யசபா உறுப்பினரை பதவி விலக சொல்லி அந்த இடத்தை அண்ணியின் இளவலுக்கு கொடுத்தால் ம நீ மை போல தேமுதிகவும் விற்பனைக்கு ரெடி.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி