வாசகர்கள் கருத்துகள் ( 36 )
நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வழக்கை ஒட்டியோ அல்லதுசட்ட வரைமுறைக்கு உட்பட்டதான கருத்துக்களா. அப்படியென்றால் அது தீர்ப்பில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றபடி தன்னுடைய தனிப்பட்ட அபிப்ராயங்களை வாய்மொழியாக தெரிவிக்கும்போது அந்த கருததுக்கள் ஒரு பிரசங்கம் மாதிரிதான் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு சட்ட வலிமை கிடைக்காது. அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.
அதை விட கேவலம் ஒரு கோர்ட் தண்டனை வழங்கி ஜெயிலுக்கு அனுப்பிய எம் எல் ஏ வை விடுதலை செய்து அமைச்சர் ஆக்கியது
இந்த கோர்டுகளுக்கு இதுவே இப்பதான் தெரியுது. அப்போ ஒரு கேசு முடிய இருவது, இருவத்தைஞ்சு வருஷம் ஏன் ஆகாது.. ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்க. இந்தியா வல்லரசு ஆயிரும்
அரசியல் கட்சிகளின் உண்மை முகத்தை நீதிபதி தோலுரித்து காட்டியுள்ளார்.ஆனால் மக்களுக்கு புரியவில்லையே..
ஏன் இந்த கேடுகெட்ட மக்கள் திராவிடம் இல்லாத கட்சிக்கு ஒருமுறை வாக்களித்தால் என்ன? ஓவ்வொறு கட்சியும் சில குறிக்கோள்களுடன் செயல் படுகின்றன. ஆனால் இந்த திராவிட கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள் வேறு யாரும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. கச்சத்தீவை தாரைவார்த்தது, தேர்தல் சமயத்தில் பிரபாகரன் இறந்ததை தாமதப்படுத்தி வெளியிட வற்புறுத்தியது, ராஜபக்ஷேவிடம் வரிசையாக நின்று கைகைகட்டி பரிசுகள் வாங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்..... என்று பல வாக்குறுதிகள் வழங்கியது, தான் பங்கேற்ற மத்திய அரசு ஆட்சிகளில் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றாதது, பிரபாகரனின் தாயார் இங்கு சிகிச்சை அளிக்க மறுத்தது, கொடநாட்டில் மர்மமான முறையில் நடந்த சாவுகள், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் சாதகமாக அரசு வழக்கறிஞர் வாதாடி விடுதலையானது, இந்திராவை மதுரையில் ஆட்களை ஏவிவிட்டு அடித்தது, அந்த ரத்தக்கறைக்கு அன்றைய முதல்வர் விளக்கமளித்தது என பல நினைவுகள் கண்முன்னே வந்து போகிறது. மக்கள் சிறிதளவாவது மாற்றி யோசிக்க வேண்டாமா?
இரண்டு திராவிட கட்சிகளும் இல்லை என்றால் இவரெல்லாம் நீதிபதி ஆகியிருக்க முடியாது,மற்ற மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றிருப்பார்
எங்கப்பா படிக்க வெச்சார் நான் என்ஜினீயர் ஆனேன்,
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 57 வருஷத்துக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லையென நீதிபதியின் கருத்து. இதைத்தான் 1967 லேயே தீர்க்கதரிசி காமராஜர் திராவிடமென்பது குட்டையில் கூறிய மட்டையென்று கணித்து காட்டினார்.
இப்படி வெறுமனே கூறி என்ன நடக்கப்போகிறது? மக்கள் திருந்தி இந்த திருட்டு திராவிடத்தை ஒழித்தால் மட்டும்தான் அடுத்த தலைமுறையை காப்பற்ற முடியும்.
இந்திய சட்ட துறை தான் இதுக்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஓட்டைகாலை பயன்ப்டுத்தி ஊழல் மற்றுமிது போன்று அவதூறு பேச்சுக்கள் எல்லாம் யாஎளிதாக நடைபெறுகிறது மற்ற படி நீதிபதி விமர்சிப்பதுபோல கல்ஸ்ட்ங்களின் ஆட்சி மக்களுக்கானது குறைகள் இல்லாமல் இல்லை அதற்காக மக்களை பற்றி எண்ணமே இல்லை என்று ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது தவறு மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியில் மணிப்பூர் சம்பவம் நினைக்குவார்க்கிறது மக்களை பற்றி அக்கறை இருந்தால் பிஜேபி அரசு அதனை சரிசெய்து இருக்க முடியும் மோடி ந்த பக்கமே தலை வைத்து படுக்கவில்லையே தாய் என்னவென்று சொல்வது பிஜேபி அடிவருடிகள் என்னத்துக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது சட்டத்தை மாற்றுங்கள், கடுமையாக்குங்கள் அது சாலா சிறந்த ஓன்று.
சம்பத் போன்ற கொத்தடிமைகள் தான் திராவிட வளர காரணம்
EERA VENGAAYAM SAMPATH KUMAR MURASOLI THUDAITHA MOOLAYODU MANIPUR KURITHU ONNUM THERIYAAMA ULARAADHE.ANGU ANGI KOOTAM KANJA PONDRA BODHAI PAYIR VILAIVIPPADHAI BJP ARASU THADUTHU SARI SEIDHU KONDU IRUKKIRADHU.AAMAM NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHIKKU 200 ROOVAA COOLIKKU EPPADI VEKKAM ILLAMA MUTTU KODUKKARA.
இருவருக்குமே திராவிட நாடுதான் முக்கியம் திராவிட மக்களின் முன்னேற்றத்தைப்பற்றிய சிந்தனையே கிடையாது இருவரும் போட்டி போட்டுகொண்டு அவரவர்கள் அரசியல் தலைவர்களுக்கு அங்கங்கே அவர்கள் பெயரில் சிலைகளை - சாலைகள்- பேனர்கள் - பூங்காக்கள் - பள்ளிகள் - அண்ணாதான் கூடங்கள் - மாளிகைகள் - அலுவலகங்கள் - சந்தைகள் - மய்யே இல்லாத பேனாக்கள் - அணியும் சட்டைகள் - புடவைகள் - படிப்பகங்கள் - இன்னும் ஏராளம் ஏராளம் இவைகளுக்கு மக்கள் பணத்தை வீணாக செலவு செய்து, மக்களுக்கு தேவையான முன்னேற்றங்களுக்கு எதுவுன்மே செய்வதில்லை இந்த விஷயங்களில் நீதிபதி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை உண்மை உண்மை எந்த கருத்து வேறுபாடும் கிடையவே கிடையாது