வாசகர்கள் கருத்துகள் ( 71 )
தமிழ்மக்கள் 234 தொகுதிகளையும் கொடுத்தால் வரிச்சுமை மூலம் அழித்துவிடுவார்கள் . மேலும் ஹிந்து, மற்றும் கோவில்கள் அழிக்கப்பட்டுவிடும் . கவனம் தேவை . திராவிட கட்சிகளின் ஆதிக்கம் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது . இதில் பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் . உங்களின் கடவுள் பக்தி கோவிலுக்கு போவதுடன் நின்றுவிடக்கூடாது . ஹிந்து எதிர்ப்பாளர்களை ஒதுக்கவேண்டும் . செய்வீர்களா
ஒருத்தன் ஆந்திராவில் வை நாட் 175 னு சொன்னான் 11 சீட் அவனுக்கு மக்கள் பரிசாக கொடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாம செஞ்சி விட்டுட்டாங்க டோப்பா மண்டயன் உனக்கும் அதயே நிலைமைதான்
தங்களை இப்படி எல்லாம் சொல்லுகிறார்கள் என்று தெரிந்தும் நான் இன்னும் அப்படியே இருப்பேன் என்று இருப்பதை பார்த்தல், ஈ வே ரா சொன்ன 21ம் பக்கம் உண்மை தான் போல.
234 திமுகவிற்கு சாத்தியமே. அதிமுகா வாக்குகளை தவிர பிரிக்கும். பாஜாகா அணியினருக்கு வெற்றிபெறும் அளவுக்கு வாக்குகள் விழாது. ஆகவே திமுகா கூட்டணி கண்டிப்பாக 200 பெரும்.
சங்கிகளுக்கு தெரிந்ததெல்லாம் இங்கே கூவிக் கொண்டிருப்பது போல் ஓசி, குவாட்டர், உபி, கோபாலபுரம் கொத்தடிமை, 200 ரூபாய், திராவிஷ மாடல் என்பது தான். பாவம் சங்கிகள்... இதை விட வேறு என்ன சொல்வதென்று அவர்களுக்கும் தெரியாது. பதில் சொல்வதற்கு உருப்படியாக வேறொன்றும் அவர்களால் எழுதவும் முடியாது... பாவம். வீட்டில் கனவில் கூட மேற்கண்ட வார்த்தைகளை பினாத்திக் கொண்டு அவரவர் தம் மனைவிகளிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பார்கள் போல்...
மன்னர் ஆட்சியை நிலை நிறுத்த பலத்த முயற்சி.
254 கூட சொல்லாமே
த.வெ.க. விஜய் தனது சினிமா கவர்ச்சியினாலும், ரசிகர் மன்றத்திற்கு காசு கொடுத்ததாலும் ஒரு நாள் மாநாட்டிற்கு கூட்டம் வரவைத்ததை வைத்து அவர் பெரிய அரசியல் தலைவர் ஆகிவிட்டதாக நினைக்கிறார். மிகவும் சாமர்த்தியமாக திமுக அனுதாபிகளை தன்பக்கம் இழுக்க தமிழை கேவலம் என்று சொன்ன ராமசாமி பெரியாரையும், திராவிடத்தையும் வைத்துள்ளார். விசிக அனுதாபிகளை இழுக்க அம்பேத்கரையும், பெண்களை தன்பக்கம் இழுக்க வேலு நாச்சியாரையும்,நாம்தமிழர் அனுதாபிகளை இழுக்க தமிழ் தேசியத்தையும், கமயூனிஸ்டுகளை இழுக்க நீதிபதி சந்துருவையும்- இப்படி யாரோ கொடுத்த ஐடியாபடி தூக்கிவைத்து வீரவசனம் பேசுகிறார். கூட்டம் ஓட்டாக மாறுவதில்லை. சிவாஜி, விஜயகாந்த்,சரத் குமார், டி.ராஜேந்தர் ஆகியோரே சாட்சி. எந்த ஒரு ஊராட்சி தேர்தல்ல கூட எலக்ஷனில் நின்று ஜெயித்த அனுபவம் இல்லாத விஜய் ஜெயித்தவர்களை விட அதிகமாக பேசுவது அவருக்கு வெற்றி தேடித் தராது. ஒரு தனிமனிதன் திடீரென்று நடிப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவுடன் வெற்றி பெற்று முதல்வர் ஆவோம் என நினைப்பது அறிவுடைமை ஆகாது. மக்களுக்கான தேவையை அறிவது தான் முதல்படி. அதை சரியாக செய்யட்டும் அவர்.
இது ஊடல்லா அல்லது நிஜமா
என்றுமே தீ யா முக்கா புள்ளிகள் கணக்கில் பூஜ்யம். முக்கி முக்கி வரவளைப்பார்கள் வார்த்தைகளை