உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று திமுக பொதுக்குழு கூட்டம்

இன்று திமுக பொதுக்குழு கூட்டம்

கோவை : கோவையில் இன்று காலை திமுக பொதுக்குழு கூட்டம் துவங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மூன்றரை மணி நேரம் திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை