வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பிஜேபி முஸ்லிம்களுக்கு செய்த அந்த நல்லது கொஞ்சம் லிஸ்ட் போட்டு சொல்றிங்களா அண்ணாமலை.
ஏன் மதத்தை வச்சி அரசியல் செய்யும் கட்சி பிஜேபி மக்களை மதத்தைவச்சி பிளவு படுத்துறது நீதிமன்றம், எலெக்ஷன் கமிஷன் வச்சு fraud பண்ணறது இத தவிர பிஜேபி என்ன.....
முதல்ல உன் முதுகுல இருக்குற அழுக்கை கழுவிட்டு அடுத்தவன் குறையை அலசு. திமுக போல மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஒரு கட்சியை உலகிலேயே பார்க்க முடியாது.
ஒரு பாஜக ஆதரவாளன் என்ற முறையில் இந்த செயலை நான் கண்டிக்கின்றேன். திராவிட கட்சிகளும் ஏனைய கட்சிகளும் வாக்கு வங்ககிக்காக கஞ்சி குடிக்கலாம். ஆனால் நான் இதை பாஜாகாவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. முஸ்லிம்களுக்கு பாஜக நல்லது செய்திருந்தால் அதை அவர்கள் உணர்ந்து வாக்கு அளிக்க வேண்டும். இப்படியான நிகழ்வுகளில் பங்கெடுத்து உங்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு முஸ்லிம்களின் மதக் கடமை. அதை அவர்கள் செய்யலாம். அதில் இஸ்லாமிய பாஜக உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். இன்று இப்படிப்பட்ட மத நிகழ்வுகள் ஒரு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது. தமிழக பாஜகவின் செயல் வேதனை அளிக்கின்றது.
இப்போது எல்லா கட்சியினருக்கும் மதம் தான் பிடித்து இருக்கிறது
அப்போ ஹிந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா??
அவனுங்க என்ன செஞ்சாலும் திமுகவுக்கு தான் வோட்டு போடுவானுங்க அவுங்க இப்போ சிறுபான்மையினர் இல்லை அவனுங்க சலுகைகளை நீக்குங்க முதல. மசூதி சர்ச் எல்லாத்தையும் அறநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாங்க .
போனோமா .... கஞ்சிய குட்ச்சோமா ...வந்தோமான்னு இருக்கணும் ... அவங்க உங்கள காமடி பண்ணச்சொன்னாங்களா ?
உண்மை.
இந்த காமெடியை படித்தவுடன் வயிறு வலிக்க சிரித்தேன்