மேலும் செய்திகள்
முன்னாள் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கறிஞர் கைது
4 minutes ago
தமிழக அதிகாரிக்கு ஜனாதிபதி பதக்கம்
4 minutes ago
கோவை பெண் கொலை: முக்கிய குற்றவாளி கைது
50 minutes ago
முன்னாள் எம்.எல்.ஏ., சேலம் கோர்ட்டில் ஆஜர்
50 minutes ago
குன்றத்துார், : சென்னை, புறநகர் மாவட்டம், குன்றத்துார் கிழக்கு ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், பரணிபுத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.இதில்,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று பேசியதாவது:-
ஜெயலலிதா நம்மிடம் இல்லாததற்கு காரணம் தி.மு.க., தான். ஜெயலலிதா ஊழல் செய்ததாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, சிறைச்சாலையில் அடைத்து, உடல் நலக்குறைவு ஏற்படுத்தினர்.லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகள் இணையும். இரட்டை இலையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., போட்டியிட தயாராக உள்ளது. மாபெரும் தைரியம் மிக்க பொதுச்செயலரை நாம் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
4 minutes ago
4 minutes ago
50 minutes ago
50 minutes ago