வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அடியாள், கட்டப் பஞ்சாயத்து, போதை விற்பனை, கள்ளச் சாராயம்...யாருக்கு என்ன வேலை தெரியுமோ, அதைத்தான் அவங்ககிட்ட கொடுக்க முடியும் அது சரி, அவரு கூட இருந்தப்ப உன்னோட கண் குருடா போயிடுச்சோ? நீ ஜோசப்புக்கு அடியாள்...அவரு தீயசக்தி அடியாள்...அவ்வளவுதான் வித்தியாசம், தம்பி. ஆக, ஆக, நீங்க ரெண்டு பேருமே தமிழ் நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்தான்
இவர் நல்லவிஷயம் சொன்னார், கூட்டணி என்ற பெயரில் யார், யார் அடியலகவைத்து மாநிலங்களில் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார், விஜய் ஆட்சிக்குவந்தால் ஏலாமணிலத்திலும் ஏர் போர்ட் வரும், ஏன்னா விஜய் சொந்த விமானத்தில்தான் வருவார், யாராவது சொந்த விமானம் வாங்கினால் அவன்தான் இந்தியாவின் பிச்சைக்காரன். மக்கள் பணத்தில் வாங்கியது, அது ஓடிநாளும், ஓடடாவிட்டாலும் வாடகை கொடுக்கணும், பைலட்டுக்கு சம்பளம், போகும் இடத்தில் பார்க்கிங் FEES கட்டணும், இதை எல்லாம் பார்த்தல் விமானத்தின் விலையை விட இவர் வருஷா வருஷம் கட்டணும், பைனலை ஒட்டாண்டி ஆகிவிடுவார்.
அறிவாலயத்தின் எடுபிடி அவர்... எவ்வளவு கூவுகிறாரோ.... அதற்க்கு தகுந்தபடி கூலி கிடைக்கும்.... அதனால் தான் சத்தம் அதிகமாக இருக்கிறது.
திமுகவின் அல்லக்கை அடியாட்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து விசிலடிச்சான் குஞ்சுகளின் அடியாட்கள் கூட்டத்தில் சேர்ந்த கள்ள நோட்டு பணக்கார அடியாள் சொன்னால் உண்மையாக தான் இருக்கும்.
திருமா அடியாட்களின் தலைவர். கூட்டணி தலைவரின் அடியாள் திருமா. இந்த அடியாளிடம் இருந்த நீங்களும் அடியாள். என்ன படித்த பணக்கார அடியாள் நீங்கள்.
well said.
தா வே க ஒரு துஷ்ட சக்தி நமது இளைய தாழ்அய்முறையில் சிலர் கன்முடி தனமாக ஆதரவு தருகிறார்கள் . எந்த கொள்கையும் இல்லத கட்சி . விஜய் புலி படத்தில் மறைத்த வரு வாய்க்காக 1.5 கோடி ஐடி பெனால்டி போடப்பட்டுள்ளது . இவர் திமுக்கவை தீய சக்தி என்று சொல்ல அருகதை இல்லை .
அண்ணாமலை சொன்ன மாதிரி மாமனார் உழைப்பில் வாழும் நீ இதை எல்லாம் பேசலாமா என்றாவது நீ உழைத்து இருக்கியா இப்ப தெரிகிறது உனக்கு ஏன் DMK சீட்டு கொடுக்காமல் துரத்தியது என்று
ஆட்சி மாறட்டும்
என்ன ஆதவ் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவியா . டெல்லி இல் நவ துவாரத்தையும் பொத்தி கொண்டு நின்றாயே அதற்குள் மறந்தது விட்டதா . விஜயை பார்த்து ஸ்டாலினுக்கு பயமா. உன்னை எல்லாம் ஒரு ஆளாகவே அவர் நினைக்க வில்லையே . பேசுவதை எல்லாம் இப்போதே பேசிவிடு . தேர்தல் முடிந்த பிறகு இதற்கு எல்லாம் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும்
விஜய் எங்களுக்காக எதை விட்டு விட்டு வந்தார் புஸ்ஸி? . இவர் நடித்தால் எங்களுக்கு என்ன ?நடிக்காம இருந்தால் எங்களுக்கு என்ன ?அவருக்கு நாங்கள் என்ன கைமாறு செய்ய வேண்டும் . அவர் இது வரையில் சம்பாதித்த பணத்தில் 1 பைசாவாவது எங்களுக்கு செலவு செய்து இருப்பாரா?