உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., செயற்குழு 22ல் கூடுகிறது

தி.மு.க., செயற்குழு 22ல் கூடுகிறது

சென்னை:தி.மு.க., தலைமை செயற்குழுக் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., தலைமை செயற்குழுக் கூட்டம், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டம், வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு, அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி