உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அட்டூழியம்; அரசு மருத்துவமனை டாக்டர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அட்டூழியம்; அரசு மருத்துவமனை டாக்டர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய டாக்டர் பாலசந்தர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர், 45. இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து டாக்டரை கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l8nefo70&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சொந்த ஊராக கொண்டவர் இந்த டாக்டர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணி நேரம் உட்பட எந்த நேரமும் இவர் குடிபோதையில் இருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த புகார் காரணமாக அவர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டதும் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

vijai hindu
மார் 19, 2025 13:05

இந்த லட்சத்துல இவங்களுக்கு பாதுகாப்பு வேணும்னு கேக்குறாங்க நோயாளிக்கு தான் பாதுகாக்க கொடுக்கணும்


अप्पावी
மார் 19, 2025 07:50

திருட்டு திராவிடன். குடிபிதையில்.இருந்தவனை டிஸ்மிஸ் செய்யாமல் பணி இட மாற்றம் செய்த உயர் அதிகாரிகளும் திருட்டு திராவுடனுங்களே.


M R Radha
மார் 19, 2025 07:46

த்ரவிஷன்கள் பரம்பரையா


Bhaskaran
மார் 19, 2025 07:22

இவருக்கு ஆதரவாகவும் பத்துப்பேர் இருப்பாங்க


Mani . V
மார் 19, 2025 04:21

அரசு மீது இருக்கும் நம்பிக்கையில்தான் இது போன்று செய்கிறார்கள். அண்ணா பல்கலைக் கழக "சார்" மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்பொழுது இவனுக்கு இந்த தைரியம் வருமா?


Kasimani Baskaran
மார் 19, 2025 04:02

டாஸ்மாக் செய்யும் சிறப்பான பணி. சட்டசபைக்குள் குடித்து விட்டு வரும் எம் எல் ஏ க்கள் எத்தனை பேர் என்றும் கணக்கெடுக்க வேண்டும்.


Barakat Ali
மார் 19, 2025 02:10

அப்போ இந்தியா வல்லரசாக ஆகாதா ????


வாய்மையே வெல்லும்
மார் 19, 2025 13:19

பரக்கத் சார் உங்ககையாலேயே ரொஹிங்யாக்களை சாட்டையால் அடித்து அவிங்க ஊருக்கு அனுப்புங்க இந்தியா தானாக வல்லரசான நாடக மாறும். முதலில் நீங்க திருந்துங்க. கேனக்கேள்வி கேட்டு பெரிய பருப்பு மாதிரி உருட்டினா கண்டிப்பா இந்திய உங்களால் வல்லரசு ஆகவே ஆகாது ..


Appa V
மார் 19, 2025 01:18

போஸ்ட்மார்ட்டம் டாக்டராக போஸ்டிங் தருவார்கள்


Shankar
மார் 19, 2025 01:11

தெருவுக்கு தெரு தண்ணி குழாய் இருக்கோ இல்லையோ டாஸ்மாக் கடை நிச்சயம் இருக்கு. அப்படி இருக்கும்போது இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டியதில்லை.


முருகன்
மார் 19, 2025 05:52

தெருவுக்கு தெரு பூச்சி மருந்து கடைகள் கூட உண்டு அனைவரும் குடிக்க வில்லையே தேவை தனி மணித கட்டுப்பாடு


தமிழன்
மார் 19, 2025 01:08

இந்த ஈன ஜென்மம் டாக்டர் அல்ல "மாமா"


புதிய வீடியோ