உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு ஒத்திவைப்பால் டாக்டர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு ஒத்திவைப்பால் டாக்டர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ இன்று( ஜூன்23) நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான டாக்டர்களை விரக்தி அடைய செய்துள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: யுஜிசி நெட் தேர்வை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான டாக்டர்களை விரக்தியில் தள்ளிஉள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b5h8f0qx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, தொழில்முறை படிப்புகளுக்கு நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கும் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்து, அதை வாழ்க்கைக்கு அடித்தளமாக மாற்றுவதற்கும்,தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும்,நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை நிறுவுவதற்கும், நாம் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

theruvasagan
ஜூன் 23, 2024 22:15

நீட் பத்தி பேசி கள்ளச்சாராய விவகாதரத்தைப மறக்கடிக்கலாம் என்பது நடக்காத காரியம்


M Ramachandran
ஜூன் 23, 2024 19:51

யோவ் முதலில் நீட்டாய் அவசியமற்ற தலைமுழுகி கள்ளக்குறிச்சிக்கு போய் மக்கள்ய் சந்திங்க உஙகளய் நம்பி அரசை ஒப்படை தார்காள் நீங்கள் கை கட்டிய எல்லாம் MP களையும் தேர்ந்தெடுத்தார்கள் அதற்க்கு நன்றி பலன் இது தானா?


Ambedkumar
ஜூன் 23, 2024 15:30

The CM does not know how to control his party members Does he have the courage to remove those MLAs who are responsible for the entire mess in Kallakuruchi?


B N VISWANATHAN
ஜூன் 23, 2024 15:13

தேர்வு ஓத்தி வய்ப்பு தான் வருத்தம். தேர்வே வேணாம் ன்னு சொல்லலை


அஆ
ஜூன் 23, 2024 14:43

மங்குனி அரசன் என்பதை நொடிக்கு ஒருதரம் நிருபிக்கிறார்


RAAJ68
ஜூன் 23, 2024 14:28

உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுங்க மெத்தனால் சாராய சாவுகளை மறைக்க இப்பொழுது நீட்டு ஒன்று மட்டுமே கையில் உள்ளது.


KUMARAN TRADERS
ஜூன் 23, 2024 13:44

தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை எத்தனை பேர் கொன்றீர்கள் அதற்குப் பதில் சொல்லுங்கள் எங்கள மாதிரி படிக்காதவனுக்கு நீட்டு ஒன்னும் தேவையில்லை படிக்காதவன் நீங்கள் செய்த கொலையை மறைப்பதற்காக நீட்டே கையில் எடுக்கிறீர்கள் தயவு செய்து தமிழக முதலமைச்சர் எங்களை காப்பாற்றுங்கள்


GMM
ஜூன் 23, 2024 13:18

தேர்வு செயல் முறை தீர்மானிப்பது மாநில உரிமை. மாவட்ட , உள்ளாட்சி அமைப்புகள் உரிமை என்ன? வேலை வாய்ப்பு தருவதும் மாநில உரிமையாக இருக்க வேண்டும். முடியுமா? மொழி மாநிலங்கள் நீக்கி, எண்ணிக்கை குறைக்க வேண்டும். காங்கிரஸ் தேசத்தை கொள்ளையடிக்க உருவாக்கியது மொழி வாரி மாநிலம். கோவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் கலந்தது. கர்நாடகா கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி கலந்தது. கிருத்துவர்கள் நாடுமுழுவதும் ஆங்கிலம். இஸ்லாமியர் நாடு முழுவதும் உருது. பூர்விக குடிகள் இணைக்க விடாமல் திராவிடம் தேசிய மொழி தடுப்பு. 1கோடி ரூபாய் டாக்டர் ஏன் விரக்தி அடைய வேண்டும்?. புற நோயாளி 10000. உள் நோயாளி ஒரு நாளுக்கு 1 லட்சம். தேர்தல் இடைவெளியில் கல்வி வியாபாரிகள் புகுந்து விளையாடி விட்டனர். கடும் சட்ட திருத்தம் கண்டு விரக்தி?


வாய்மையே வெல்லும்
ஜூன் 23, 2024 13:04

நாம பன்னிரெண்டாவது நூறு தபா எழுதினாலே பாஸ் ஆவது டவுட்டு தான் ஆனா பாருங்க நாம தான் நீட் பற்றி நீட்டி முழக்கி பேசிட்டு இருப்போம். அரசியல் அவியல்.. வேகாத கத்திரிக்காய் கூட்டு படிப்புவாசனையே இல்லாதவர்கள் படிப்பை பற்றி பேசுவது அசிங்கத்தின் உச்சம்


கடுகு
ஜூன் 23, 2024 12:52

அதெல்லாம் கெடக்கட்டும். கள்ளச்சாராயம், போதையை எப்போ ஒழிக்கப்போற?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை