வாசகர்கள் கருத்துகள் ( 2 )
புகையிலை மட்டுமே போதை , டாஸ்மாக் சரக்கு உடலுக்கும் மனதுக்கும் ஊட்டம் தரும் சத்துணவு என்றே அரசு கருதுவதாக தோன்றுகிறது. மது விற்பனையை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அப்படியிருக்கிறது. அரசு விற்பனையை மட்டும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மது உற்பத்தியையும் தனியாரிடம் இருந்து பிடுங்கி அரசே நடத்தலாம் வருமானம் நேரடியாக அரசுக்கே போய்ச் சேரும்.
எல்லாரும் சாராயம் குடிக்கலாம். விஸ்கி, பிராண்டி, ரம், பீர் இதெல்லாம் குடிக்கலாம். அரசே ஊத்தி ஊத்தி குடுக்கும். புகையிலை கூடாது. இப்படிக்கு வெக்கம் கெட்ட திமுக அரசு. காலேஜில் இருந்து கொஞ்சம் தள்ளி டாஸ்மாக் இருந்தால் மாணவர்களுக்கு பீர் வாங்க தெரியாது?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago