உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மாடல் இந்தியாவின் திசைகாட்டி. இங்கு அவதூறுகளை அள்ளி இரைக்கும் சிலருக்கு தமிழகத்தின் மீதும் அக்கறையில்லை; நாட்டின் மீதும் உண்மையான பற்று இல்லை.https://x.com/mkstalin/status/1957050617479991700?t=PSx9UtW6nT6POuQqzQ06tw&s=19 குறுகிய சிந்தனை கொண்டோரின் மலிவான அரசியலைப் புறந்தள்ளி, தமிழத்தை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 ஆட்சி மக்களின் ஆதரவுடன் அமையும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

xyzabc
ஆக 18, 2025 01:57

மக்கள் இலவசங்களில் மூழ்கி உள்ளனர். மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் இன்பநிதி இப்படி எத்தனையோ. வாரிசு அரசியலை விரும்பும் மக்கள் உள்ள வரை, கஷ்டமே.


Sivasankaran Kannan
ஆக 18, 2025 00:21

இப்படி சொல்லி - வர போற நடுநிலை மக்கள் ஓட்டையும் காலி பண்ணிடுவாரு போல.. சின்ன புலிகேசி மூஞ்சிய காமிச்சா போதும்.. திராவிட அடிமை கூட்டம் இருக்க என்ன பயம்..


R.MURALIKRISHNAN
ஆக 18, 2025 00:16

எங்களுடன் காட்டேரி இருந்தால்கூட விட்டு விடுவோம். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் என்றால் வேண்டவே வேண்டாம் போடா


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 17, 2025 23:19

நாட்டுப்பற்றைப்பற்றி யாரு பேசறாங்க கேட்டியா? ரெண்டாயிரம் மைலுக்கு அப்பால சீனாக்காரன் துப்பாக்கி டப்புன்னு சத்தம் கேட்டதும், தனித்திராவிட நாட்டு தொன்னையை கப்புன்னு கசக்கி போட்டாங்க ,அவங்க நாட்டுப்பற்றுன்னு பேசறாங்க.


Sundar R
ஆக 17, 2025 19:36

நண்பர்-1: திமுகவினர் தேசவிரோதிகள், தேசத்துரோகிகள் என்பதை ஒரு நொடி கூட யோசிக்காமல் எப்படி சரியாக கண்டுபிடித்தாய்? நண்பர் -2: ஒன்றிய அரசு.


Ramesh Sargam
ஆக 17, 2025 19:19

வேண்டவே வேண்டாம். ஏழரை நாட்டு சனி பிடித்தால் கூட பரிகாரம் மற்றும் விமோசனம் உண்டு. ஆனால் இந்த திமுக சனியிடம் இருந்து என்றைக்கு விமோசனம். விமோசனம் வேண்டுமென்றால் பரிகாரம் செய்யவேண்டும். அதாவது மக்கள் யாரும் திமுகவுக்கு 2026 தேர்தலில் வோட்டு போடவே கூடாது. அதுதான் பரிகாரம்.


vijai hindu
ஆக 17, 2025 20:34

இது நம்ம தமிழ்நாட்டு மக்களிடம் நடக்கிற காரியமா


srinivasan
ஆக 17, 2025 19:05

ஐயோ |


சமீபத்திய செய்தி