உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் எங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது

தமிழகம் எங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது

இறை நம்பிக்கையை வைத்து அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை, தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, ஜெயலலிதா திருச்சியில் முழங்கினார். ஆனால், பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்துள்ளது. பா.ஜ., எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்கிறதோ, அந்த கட்சி மறைந்துவிடும். அ.தி.மு.க.,வையும் பா.ஜ., கபளீகரம் செய்யும்.கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரோ இல்லையோ, தமிழகத்தில் போதைப்பொருள் எல்லா இடத்திலும் பரவலாக கிடைக்கிறது. வரும் 9ம் தேதி, நாடு முழுதும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். சுப்பராயன்இ.கம்யூ., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

உண்டி குலுக்கி ராயர்
ஜூன் 24, 2025 20:12

கட்டுமரம் ஆர் எஸ் எஸ் ஐ actopas ஹிந்துத்துவ அப்டின்னு சொல்லிட்டு கேவலம் பதவிக்காக கூட்டு சேர்ந்து பதவி பச்சை கேட்டவர்கள். வங்காளம், திரிபுரா அங்கே எல்லாம் யார் ஆட்சிக்கு வந்தனர் என்பதை நினைத்து பார்


புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 10:31

தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் போதை பொருட்கள் பல ஆண்டுகளாக கிடைக்கிறது.


புதிய வீடியோ