உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி பஸ்சை கடத்திய மதுபோதை மாணவர்கள் 

கல்லுாரி பஸ்சை கடத்திய மதுபோதை மாணவர்கள் 

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சேசு கலை அறிவியல் கல்லுாரி பஸ்சை, அக்கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்கள் இருவர் மது போதையில் பஸ்சை அறந்தாங்கி வரை ஓட்டி வந்துள்ளனர். அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டீசல் இல்லாமல் பஸ் நின்று விட்டது. இரண்டு மாணவர்களும் தப்பி சென்றனர். போலீசார் கல்லுாரி பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bhaskaran
மார் 26, 2025 12:54

சிறுத்தைக்குட்டிகள்


M.Mdxb
மார் 25, 2025 13:36

போதை மாடல் அரசாங்கமே இன்னும் நிறைய டாஸ்மாக் ஓபன் பண்ணு உனக்கு என்னப்பா


m.arunachalam
மார் 25, 2025 10:35

தொடக்க கல்வி மற்றும் உள்ள ஆசிரியர் பெருமக்கள் , அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் . ஜாதி தலைவர்கள் மற்றும் இலவசங்கள் வழங்கும் வள்ளல்களையும் சேர்த்துக்கொள்ளலாம் .


Iniyan
மார் 25, 2025 09:31

திமுக ஆட்சியில் இது எல்லாம் சகஜம்


shyamnats
மார் 25, 2025 09:31

மது போதை என்றால் அனுமதிக்கலாம், போதை பிரச்சனை என்றல் மட்டுமே தீவிரமாக விசாரிக்கனும். வாழ்க தமிழகம், வளர்க மாணவர் வளர்ச்சி, இன்னும் கண்ணை மூடிக்கொண்டு தமிழக மக்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தால் , இதுவும் வரும் இன்னமும் அனுபவிக்க வேண்டியதுதான்.


raja
மார் 25, 2025 07:18

திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெருமிதம்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை