உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் ‘அட்மிட்’

துரைமுருகன் ‘அட்மிட்’

சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், 88; உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்கு, துரைமுருகன் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர், அவரது உடல்நிலையை கண்காணித்து, தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை