உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி

சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, வளசரவாக்கம் சாவித்திரி நகரில் உள்ள ஆடிட்டர் பங்களா வீட்டில், இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர்நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=thg44p3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் வயதான தம்பதி தீயில் கருகி உயிரிழந்தனர். நடராஜன், 70, மற்றும் அவரது மனைவி தங்கம் தீ விபத்தில் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பெரிய ராசு
மே 18, 2025 12:01

ஆழ்ந்த அனுதாபங்கள்


Rathna
மே 11, 2025 18:25

சதி திட்டமாக இருக்கலாம். நிலம் மற்றும் பங்களாக்களை அபகரிக்க ரவுடி கூட்டங்கள் உள்ளது.


அருண், சென்னை
மே 11, 2025 17:21

எப்படியாவது பங்களாவை ஆட்டைய போடணும், ஆடிட்டர் தம்பதியர் வயதானவர்கள் வேற, மிரட்டியிருப்பார்கள்..


Nada Rajan
மே 11, 2025 15:51

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. வயதான தம்பதிக்கு இந்த முறையில் சாவு வந்து இருக்க வேண்டாம்


சப்பானிய துணை முதலமைச்சர்
மே 11, 2025 15:40

வயசான தம்பதிகளின் வீட்டை அபகரிக்க திமுக கவுன்சிலர் செய்த சதியாக இருக்கலாம். சிபிஐ விசாரணை தேவை.


சமீபத்திய செய்தி