உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்கம்

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்கம்

கம்பம்: உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு பிறகு கியூவில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்