வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதில் லெட்டர் பேடு, பிரிவினை வாத, ஜாதி வாத, மொழி வெறி கட்சிகள் எத்தனை என்று பட்டியலிட்டால் நல்லது.
ஏமாற்றமடைந்த ஒவ்வொரு பேராசை மிக்க கவுன்சிலரும், ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களுக்கென ஒவ்வொரு கட்சி உண்டாகும்போது அவ்வளவு தானா, இருக்க முடியாது, இன்னும் மிக அதிகமாகவல்லவா இருக்கவேண்டும்?
யாருக்கோ 52 பன்னருவாள் என்பார்கள்...