வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆம்ஸ்ட்ராங்கின் துணைவியாருக்கு இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடந்து குற்றவாளிகள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையே போயிருக்கும் ....
அந்த குற்றவாளி கொன்றதன் மூலம் உண்மை குற்றவாளி பெரும் அரசியல் புள்ளியாகவும் அல்லது ஒரு அரசியல் கட்சியாகவும் இருக்கலாம் அதனை மறைப்பதற்குரிய வழி இருப்பதினால் இந்த மறுபரிசீலனை.
ஒரு கொடூர குற்றவாளியை என்கவுண்டர் செய்தால் , அதற்கு ஆயிரம் கேள்விகள் , நாடு எப்படி முன்னேறும் ??
People have Lost Trust in TN State Police as there are Many ExtraLegal EncounterMurders by Police. Handover All Complaints against TN police& Home Minister to CBI& NonFriendly State for Merciless& Equal Punishments viz Public Death after Public Tortures
ஏன் சி பி ஐ க்கு மாற்றக் கூடாது? சி பி சி ஐ டி போலீஸ் மாநில அரசின் இன்னொரு அங்கம் தானே?