வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மாதம் 10000,சம்பளத்தில் இருந்து கொடுக்க உத்தரவிட வேண்டும்.ஆயுள் முழுவதும் ,
இவருடைய சம்பளத்தில் இருந்து மாதம் 10000, பணம் கொடுத்தவருக்கு சாகும் கொடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்....
இவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்
தினமும் மது வாங்கி குடிக்க இந்த 1500 போதும் என நினைத்தவருக்கு வந்த தன்னை தான் இது பாவம் 2 நாட்கள் குடிக்கமுடியாமல் தவிப்பர் அப்புறம் வழக்கத்தைவிட அதிகமாக பணம் பெறுவார். கருணாநிதி குடும்பம் யோக்கியனாக என்றைக்கு மாறுமோ அன்றுதான் நாட்டிற்க்கே நல்லது நடக்கும் .
Name change is by online ....
1500 ரூபாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தின் பெயரையே கெடுத்த இன்ஜினியர் சிவகுமாரை வன்மையாக கண்டிக்கிறோம். இங்ஙனம் லஞ்சம் வாங்கி கோடீஸ்வரர்களான அதிகாரிகள் அரசியல்வாதிகள்..
சம்பளம் வாங்கும் போது இது எதற்கு. பதவி நீக்கம் செய்ய வேண்டும்
Shameless man. suspend him for life long
லஞ்சம் வளர்ப்பு துறையால் கைக்கூலி வாங்குவதை அழிக்க முடியாது.... லஞ்ச பணம் மது, மருத்துவ செலவு, சின்ன வீடு என்று கரைந்து விடும் . சட்டம் சொல்லும் பாதையில் சென்றால் ஆடிக் காரில் போக முடியாது கட்டை வண்டி தான் கதி...ஜனநாயக கடமையை செய்ய கூட பணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நாட்டில் அரசு ஊழியர் கைக் கூலி கேட்டால் எரிச்சல் வருது பாரு.
கோடிகளில் தினமும் கனிம வளங்கள் லாரி லாரி ஆக கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன சோதனைச் சாவடிகளில் லஞ்ச லாவண்யம் லட்சக்கணக்கில் கைமாறுகின்றன இவைகள் எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியாதா.