வாசகர்கள் கருத்துகள் ( 24 )
குழந்தாய் துண்டுசீட்டு ஸ்டாலின் நீ டாஸ்மாக்கநாட்டின் முதல்வரா இல்லை என்னவென்றே தெரியவில்லை . நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் முதல்வர் பதவிக்கு லாயக்கில்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது. முதல்வரின் வேலை ஜன சேவை Infrastructure, Industry, Logistics related, Loanless budget துண்டு சீட்டு உளறல் சேவை அல்லவே அல்ல. எப்போ பார்த்தாலும் இங்கே ஒரு சிலை அங்கே ஒரு நூலகம் இதனால் டாஸ்மாக்கினாட்டு மக்களுக்கு என்ன ஆதாயம்???தயவு செய்து இந்த உருப்படாத நாடகத்தை நிறுத்தி விட்டு நாட்டு மக்களுக்கு மேலே சொன்னவற்றில் கவனம் செலுத்தி நல்லதை செய்யவும்
பிரதமர், முதல்வர் உட்பட மத்திய காபினெட், இணை அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் யாருக்கும் விஷயம் தெரிந்து, பொறுப்புணர்ந்து பணி செய்யவேண்டிய அவசியமே இல்லை. கையெழுத்துப் போடுவது மட்டுமே அவர்கள் வேலை. கூடுதல் பொறுப்பாக விமான நிலையங்களில் வெளிவாயிலில் பேட்டி கொடுப்பதைச் சொல்லலாம். அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்.. தற்குறிகள் கவுரவமான பெரும்பதவிகளை அலங்கரிக்க இதுவே காரணம். இந்திய ஜனநாயகத்தில் உள்ள விசித்திரமான அம்சம் இது.. இதற்கு நீங்கள் யாரையாவது குறை சொல்லவேண்டும் என்றால் இப்படி ஒரு அரசியல் சட்டம் தந்ததற்காக குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற அம்பேத்கரைத்தான் சொல்லவேண்டும்...
இது தான் அந்த அறிக்கை இதை காப்பி பேஸ்ட் செய்ததாக துண்டுசீட்டு சொல்கின்றார் அண்ணாமலை அண்ணாமலை_கே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு. தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும். கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
மலர் கூட்டணிக்கு கோர்த்து உடுற வேலை பார்க்குதா ...... கிக்கிக்க்கி .....
உனக்கு துதி பாடினால் குவாட்டர் உண்டா ?
இங்கே என்ன வாழுது. யாரோ எழுதி கொடுப்பதை, மனப்பாடம் செய்ய முடியாமல் துண்டு சீட்டு பார்த்து வாந்தி எடுக்கிறோம்
ஒரு தலைவர் சொல்லுகின்ற கருத்துக்கு மற்றொரு தலைவர் உடன்படும்போது அதே கருத்தை கூறுவதில் என்ன தவறான புரிதலை மக்களுக்கு விளக்கம் அளிக்க தங்கள் நாளிதழ் தெளிவு படுத்து கின்றது
ஸ்டிக்கர் திருடன் காப்பி பற்றி கமன்ட் அடிக்கலாமா?
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெறியாரை தூக்கிப்பிடிக்கும் திராவிட வந்தேறிகள் வெளியேறனும் .....
ஓங்கோல் கூமுட்ட காப்பி பேஸ்ட் உண்மை தான் ஆனால் செய்தி உண்மை தானே
இந்த ஓசிமுடி கூமுட்ட ஸ்டிக்கர் ஓட்டுவது மட்டும் சரியா ????
EPS மிகப்பெரிய புத்திசாலி ...அண்ணாமலை சொன்னதை அப்படியே சுட்ட அட்மின்தான் இதற்க்கு காரணம் என்று சொல்லி தப்பித்துவிடுவார்
மேலும் செய்திகள்
சில வரி செய்தி...
05-Jan-2025