வாசகர்கள் கருத்துகள் ( 54 )
ஆமாம், பிஜேபி மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு?
ஜனாதிபதி ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் அரசியல்வாதிகளை அல்ல
கலாமின் காலை வாரியவர்கள் தான் இந்த திமுக
நீங்க எதுக்கு தான் இருக்கீங்க....
தமிழ் நாட்டுக்கு ரெம்பநாள் கழித்து இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி கிடைத்துள்ளது. அதுவும் திருப்பூர் கொங்கு பகுதியில் அதிக மக்கள் வாழும் விவசாய மக்களின் ஒரு விவசாயி.
எதிர்க்கட்சி வேட்பாளர் திருச்சி சிவாவாம் போச்சி, இந்தி கூட்டணிக்காரனே ஓட்டுபோடமாட்டான். பாவம் படுகேவலமாக தோற்றாலும், உப ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்ங்கற பெருமையில மிச்ச காலத்தை ஓட்டலாம்
இவனுகள்ட்ட போயி ஆதரவு எல்லாம் கேட்டுட்டு எப்படியும் அவரு ஜெயிப்பது உறுதி. ஆதரவா ஒட்டு போட்டுட்டு அப்புறம் அவருகிட்ட போய் நிப்பானுங்க இந்த வெட்கங்கெட்ட பசங்க. இவனுங்க ஆதரவோட ஜெயிச்சா அதுவே அந்த ஆளுக்கு ஒரு கேவலம்தான்.
எதிர்க்கட்சிகள் உத்திரபிரதேசத்தில் இருந்து ஒரு பிராமண வேட்பாளரை நிறுத்தவேண்டும் இந்த சங்கிகளின் வேஷம் என்னவென்று உபியில் தெரிந்துவிடும்...
அட வரலாறு தெரியாத கூமுட்டை கொத்தடிமையே தற்போதுள்ள ஜனாதிபதி காழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முர்மு வை நீப்பாட்டியது சங்கிகள் தான்தான் எதிர்த்து உபி பிராமின் யஸ்வந்த்சிங்ஹாவை நிப்பாடியது நீ சொன்ன எதிர்கட்சிகள்தான் ஆனால் ஜெயித்தது யாரு கொத்ததடிமை கூமுட்டையே
தமிழர் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் பல்வேறு வழிகளில் தமிழர்களுக்கு தொல்லை தந்தவர்கள் இன்று தமிழர் போர்வையில் வாக்கு கேட்டு நடிக்கிறார்கள், பசுத்தோல் போர்த்திக்கொண்டு புலி வேட்டையாட திட்டம் போடுகிறது ,தமிழக முதல்வர் வைத்த தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளின் போது இந்த உத்தமர்களுக்கு தமிழர்கள் இவர்கள் கண்னுக்கு தெரியவில்லை இன்று தங்கள் கவ்ரவத்தை காப்பாற்றிக்கொள்ள பாசாங்கு நாடகத்தோடு வருகிறார்கள்.
அப்ப பாக்கித்தான் ராணுவத்தளபதி முனீர் அவர்களை துணை ஜனாதிபதி ஆக்கி மதசார்பினையை இந்த உலகிற்கு பறைசாற்றுவாம் ....
பாக்கி பின்னாடியே போற நீங்க பாகிஸ்தான் பற்றியே அனுதினமும் நினைத்துக்கொண்டிருக்கும் நீக்க வேணா மூனீர் பேரை கணீர் னு சொல்லுங்க பாஸ்....