வாசகர்கள் கருத்துகள் ( 2 )
" தி.மு.க., ஒரு முறை வெற்றி பெற்றால், அதன் பிறகு தோல்வி தான்" என்று பொய் பேசுகிறார். 1967 ல் திமுக பெரும் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் தொடர்ச்சியாக 1971 ல் திமுக மாபெரும் வெற்றி, 205 இடங்களில் சரித்திர வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. ஏன் இப்படி பொய் பேசுகிறார்??? ஏனெனில், ஸ்டாலின் அரசுக்கு எதிராகப் பேச எதுவும் இல்லை.
" தி.மு.க., ஒரு முறை வெற்றி பெற்றால், அதன் பிறகு தோல்வி தான்" என்று பொய் பேசுகிறார். 1967 ல் திமுக பெரும் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் தொடர்ச்சியாக 1971 ல் திமுக மாபெரும் வெற்றி, 205 இடங்களில் சரித்திர வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. அதிமுக விலும் பொய்கள் பேச ஆரம்பித்து விட்டார்களா??