வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தேர்தல் பணி என்று வந்து விட்டால், திமுக காரர்களை வெல்ல முடியாது. போஸ்டர், நோட்டீஸ், மேடைப் பேச்சுக்கள், பூத் ஏஜண்ட்கள், என்று சூப்பராக செயல்படுவார்கள். இப்போது ஆளும் கட்சி வேற. கேட்கணுமா பின்னிடுவாங்க. போட்டியிடாத கட்சிகள் தங்களின் ஆதரவாளர்களுக்கு எந்த வழிகாட்டுதலையும் இன்னும் அறிவிக்கவில்லை. எதிர்த்து நிற்கும் 46 பேருக்கும் டெபாசிட் இழக்க வாய்ப்பிருக்கிறது.
திமுக வேட்பாளர் படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம். காமராஜரும் அப்படித்தான் கூறினார்.
திமுக வேட்பாளர் படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம். காமராஜரும் அப்படித்தான் கூறினார்.
பாவம் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள். இளங்கோவன் இறந்தவுடன் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செம்மையாக இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் முக்கியமான எதிர்க்கட்சிகள் போட்டியிலிருந்து விலகி இருப்பதால் திமுக இந்த இடைத்தேர்தலில் அதிகமாக செலவிடாது. ஏமாற்றம் தான் மக்களுக்கு.