வாசகர்கள் கருத்துகள் ( 76 )
இனி தமிழகம் திருந்தாது
தேர்தலில் தோற்றவர் , அதிலும் டெபாசிட் இழந்தவர் கதறுவது இயற்கை . அவருக்காக விரக்தி, வெறுப்பு விமர்சனங்கள் தெரிவிப்பதில் தவறில்லை . மக்கள் தங்களுக்கு பிடித்தவரை தேர்வு செய்து விட்டார்கள் . அந்த மக்கள் அறிவாளிகளா , முட்டாள்களா என்பதை PH.D காண ஆராய்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்
ஈரோடு பெரியார் மண்ணு என்று காட்டிட்டாங்க வாக்காளர்கள். ஆமை மெதுவா தான் செல்லும். முயல் ஒரு நாள் அசதியில் தூங்கும். அப்போது ஜெயித்து காட்டுவார் சீமான்.
காசுக்காக ஓட்டை விற்பவர்கள் என்று காட்டிட்டாங்க
நாதக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்களில் அவர் கட்சி ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் அதிமுக, பாஜக,பாமக,தேமுதிக ஆதரவாளர்கள் ஓட்டுக்களும் அடங்கும் . அப்படிப் பார்த்தால் இந்த வெற்றி திமுகவின் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்லலாம்!
அவுனண்டி
EERA VENGAAYAM VENUGOPAL MAFIA THIRUTTU THIYAMIUKKA ANGIGAARAM IRUKKATUM INDRU UNAKKU 200 ROOVA COOLIE KOODA OSI QUARTER BONUS ENJOY.
பார்த்து அன்னா பள்ளு படாம
நாம எங்க போறது குமாரு kumarkv அவராவது Yasararafath பரவாயில்லை பாகிஸ்தானுக்கு போய்டுவாரு நாம எங்க போறது.. என்ன பண்றது... நாம இந்த எழவு திராவிட மாடல்கிட்ட கிடந்து சாகணும் சரி தானே..சரியா ..
எங்க போறது ன்னு தெரியலையா? ஏன் பக்கத்துல ஆந்திரா வில் சங்கி கள் ஆட்சி தான். அல்லது பெங்களூரு போங்க. இங்கேயும் சங்கிகள் ஆட்சி தான். உங்களை யாரு திராவிட மாடல் கிட்ட இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்தறாங்க?? மூட்டை முடிச்சு கட்டிண்டு குடும்பத்தோட கிளம்புங்கோ..
முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையிலும், தாங்கள் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு அரசாங்க அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் என அனைத்து அரசு இயந்திரமும் ஆளும் கட்சிக்காக உழைத்தும், கடந்த நான்கு ஆண்டுகளில் கொம்பு உள்ள எந்தக் கொம்பனாலும் , கொம்பற்றவர்களாலும் குறையே சொல்ல முடியாத ஆட்சி செய்தும் கடைசி நான்கு நாட்களில் எண்பது கோடிகள் கவனிப்பாக செலவு செய்து, சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் வாக்குகள் பெற்று இந்த இடைத்தேர்தலில் தி மு க வெற்றி பெற்று இளைய தளபதிக்கு மகுடம் சூட்டி இருக்கிறது. இதுநாள் வரை ஓட்டுக்கு இரண்டாயிரம் என்று சொன்னதெல்லாம் விலைவாசி உயர்வினால், இந்த இடைத்தேர்தலில் ஓட்டின் விலை ஆறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறாக உயர்ந்திருக்கிறது
இவரு தான் பக்கத்துல இருந்து பணம் எண்ணி குடுத்த மாதிரி, எந்தவித ஆதாரமுமே இல்லாமல் அள்ளி விடுகிறார். உங்க வாழ்க்கை யில் ஒரு முறையாவது ஈரோடு வந்திருக்கிறீர்களா??? தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக வின் கீழே இயங்கும் அரசு எந்திரம் தானே? என்ன கூந்தலுக்கு இந்த எந்திரமும் திமுக விற்கு உழைத்தது? இதைத் தடுக்க அமித்ஷா வுக்கு துப்பில்லையா?? 80 கோடியாம், ஆளுக்கு 6990 ரூபாயாம். கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாம போங்க சார்,
வைகுண்டம் ..திமுக திருட்டுத்தனமா பணம் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க என்று எல்லோருக்கும் தெரியுமே. இதுக்கு போய் இப்படி சத்தியம் எல்லாம் செய்யணுமா?
வாக்கு இயந்திரம் பாஜக ஆட்சியில் இருந்தால் அவங்க விருப்பபடி இயங்கும். வாக்கு இயந்திரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் காங்கிரஸ் விருப்பபடி இயங்கும்.அப்படி இருந்தும் சில நேரங்களில் தோல்வி வந்து விடுகிறது. மாநிலத்தில் திமுக ஆட்சியில் பணத்துக்காக மக்கள் திமுக விருப்பபடி இயங்குவார்கள் அழகான கருத்தை உருப்படியா சொல்லி விட்டீர்கள். வைகுண்டம்.. விரைவில் சுடலை ஐயா உங்களுக்கு கலைமாமணி விருது கொடுத்தாலும் கொடுப்பார்.
இதெல்லாம் ஒரு வெற்றி, இதற்கெல்லாம் கொண்டாட்டம் ஒரு கேடு,
கேடுகெட்ட ,சுரனை கெட்ட தமிழக வாக்காளர்கள் வேறு எதுவும் சொல்வதற்கில்லை
நாதக வின் 21800 வாக்குகளில் 1800 கூட அவர்களின் வாக்குகள் அல்ல என்று சொன்னால்.. யாராவது ஒத்துக் கொள்வார்களா??
யாரு நீ இவ்வளவு அறிவா பேசுற? உன்ன யாரோ அறிவாளின்னு நம்ப வச்சி இருக்காங்க
தேர்தலில் நிற்காத கட்சித் தலைவர்கள், தேர்தலுக்கு முன்னாடியே தங்களின் கட்சி ஆதரவாளர்களுக்கு, "நாம் நிற்கவில்லை. அதனால் NOTA வுக்கு போடுங்கள் " என்று சுற்றறிக்கை விடணும். அதுக்கும் பயம். அப்படி சுற்றறிக்கை விட்டு நோட்டாவுக்கு 5000 வாக்குகள் கூட விழவில்லை என்றால், சுற்றறிக்கை விட்ட கட்சியின் வாக்குகள் இவ்வளவு தானா? என்று மக்கள் நினைத்து, உள்ளதும் போயிடுச்சின்னா?? இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் "நாதக வளர்ச்சி பாரு. 102% வளர்ச்சி என்று பட்டி தொட்டியில்லாம் கூச்சலிடுவான். "இதைச் சொல்லி 2026 தேர்தல் சமயத்தில், உங்களிடம் கோடிகள் கேட்கப் போகிறான்.
ஆர் கே.நகரில் திமுக டெபாசிட் பறிபோனதையும்...அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை பிடித்ததையும் மறக்கவேண்டாம்.