வாசகர்கள் கருத்துகள் ( 121 )
அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச, அப்படி தான சார், சரிதானே? அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சவங்கள .
இப்படி பேசுவதுதான் திராவிட நாகரீகம்
R S பாரதி இப்படி பேசுவது நாகரீகமல்ல முதல்வர் /தி மு க தலைவர் அவருக்கு வாய் பூட்டு போட்டு அறிவாலயத்தில் ஒSரு ஓரத்தில் உட்காரவைக்கவேண்டும் சட்டம் படித்தவர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவது ஓர் மூன்றாம் தர பேச்சாளர் போல உள்ளது அப்போஆர் எஸ் பாரதி பட்டம் வாங்கியது யார் போட்ட ???
அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச நாய்கள என்ன RSB?? சரிதானே ?
படிப்பே ஏராதவர்களெல்லாம் ஒரு தகுதியும் இல்லாமல் மக்களை வாட்டிவதைக்குதுங்கோ எங்கே முட்டிண்டு அழுவறது .கேவலமா பேசற வாயைக்கிழிக்கணும் சொன்னவரே இதுங்களோட படிப்பே ஏறாத பெரியாருதானே வாயிலே வரதைப்பேசும் இந்த மனுஷங்களிலெல்லாம் நாக்கு இழுத்துண்டு சாவானுங்க ஏழைகள் எல்லாம் நன்னாவே படிச்சு மேலுக்குவந்துடக்கூடாதுன்ற பெரிய மனம் படைச்ச வெத்துவேட்டுக்களே
இது போன்ற ஆட்களை தூக்கிப்பிடிக்கும் திமுக விற்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான் யோசிக்க வேண்டும். நல்ல வேளை நான் டிப்ளோமா படிப்போட நிறுத்திட்டேன்.
கரெக்ட்டா சொன்னீங்க குடிகாரணுக்நுகதான் வோட்டுப்போட்டாக ஓட்டுபோட்டவாளுக்கு அரசுதான் கள்ளசாராயம்னு சொல்லுறாங்க குடிவரதுக்கு முன்னாடி குடிகாரனுக்கு பெண்ணே தரவேமாட்டாங்க இது 100%உண்மையைத்தான் ஆனால் இப்போ யாருக்காண்டா பொண்ணுகளும் குடிக்குறாளுகபோல
Congrats. He frankly and ly and indirectly admits that they have not written exam and passed but the degrees are given as donation PICHCHAI from DMK. So, one can well understand the efficiency of the so-called degree holders.
திமுக ஆட்சியே மக்கள் போட்ட பிச்சை. இதுபோன்ற பேச்சுக்கள் திமுக கோமாளிகளிடமிருந்து வருவது சகஜமே.
He has lost his brain .All are trying to become an educated person so that they can know the happenings in the world.in such case do he want that people should round the pot which was already damaged?
அரசியலில் இ ருக்கவே தகுதியில்லை.
மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்
25 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
48 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
59 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago