உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!

உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீர்ந்து, இருவரும் சுமுகமாக அரசியல் செய்ய வேண்டி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயரிடம் முறையிட்டு, கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர், அக்கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Murugesan
ஜூன் 08, 2025 11:30

அதிமுகவை அழித்த நயவஞ்சக அயோக்கியனுங்க , திராவிட பங்காளி கூட்டுநகளவானி


vbs manian
ஜூன் 08, 2025 09:20

இவர்கள் தங்கள் ஆத்ம அபிவிருத்திக்கு அங்கபிரதட்சணம் செய்வது நல்லது.


முக்கிய வீடியோ