வாசகர்கள் கருத்துகள் ( 11 )
"கொம்பனாலும் அசைக்க முடியாது" என்பது சவடால் பேச்சு. உங்கள் தலைவியே பர்கூரில் தோற்றதை மறக்கவேண்டாம். மாற்றம் தேவை என வாக்காளர்கள் முடிவு செய்து விட்டால் எதுவும் நடக்கும். ஆணவம் வேண்டாம்.
விரைவில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் . எடப்பாடி முதல்வர், நயினார் துணை முதல்வர் ஆவார். ஆட்சியில் அமர்ந்தவுடன், அறநிலை துறை, தொல்லியியல் துறை உடனடியாக மூடப்படும். மும்மொழி கொள்கை கொண்டுவரப்படும். பட்டிதொட்டியெல்லாம் ஏழை எளிய மாணவர்கள் ஹிந்தி பேசும் வாய்ப்பு உருவாகும். தமிழ்நாடு என்ற பெயரை நீக்கி, தக்ஷிண பிரதேஷ் என்ற அழகான தமிழ் நிலத்திற்கு பொருத்தமான பெயர் சூட்டப்படும்.
அதிமுக வெற்றி நிச்சயமே
MGR ஜெயலலிதா காலத்து அதிமுகவும் இன்றய அதிமுக வும் ஒண்ணா..? கமுதை தேய்ந்து கட்டெறும்பு போலாகிவிட்டதே பழனியப்பா.. ..
யாருக்கு பதட்டம் இருக்கோ இல்லையோ முழு நேர க.உ.பி.திகழ் ஓவியனுக்கு பதட்டம் ஜாஸ்தியாவே இருக்கு.
அம்மா முதல்வராக இருந்தவரை சட்டசபைக்கே வர அஞ்சி பயந்த தீயசக்தியின் வாரிசு இப்படி எல்லாம் சவால் விடுவது அபத்தமாக இருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, . இது அமித்ஷா விற்கு சொன்னதா
நீர் இப்படி சொல்லுகிறீர் ஸ்டாலின் இந்தியா லெவெல்க்கு பேமஸ் ஆகி வருகிறார், 3வது மொழியாக பள்ளிகளில் இந்தி..? கடும் எதிர்ப்பால் முடிவை கைவிட்டது மகாராஷ்டிரா பாஜக அரசு அங்கு உள்ளவர்கள் TN போல நாங்களும் ஏற்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள் , இதற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று ஷா கடுப்பாகி இருக்கிறார்
இப்படி தான் 2021 அவர் ஜாதகத்தை அலசி அவருக்கு கட்டம் சரியில்லை என்று சொல்லி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து விட்டார் , இப்ப நீர் பேசும் தகுதி இல்லை , மேலே சொன்னதே கூட நீர் ஷா விடம் பெர்மிஸ்ஸின் வாங்கி விட்டு தான் பேசி இருக்கனும் ,இது தான் உங்க நிலை , ஜூலை 7 ஷா சென்னை வருகிறார் என்றதும் நீர் ஓடுகிறீர் சுற்றுப்பயணம் பாவம் உங்க நிலை
பிஜேபி அமித் ஷா சொல்லுகிறார் STALIN IS MORE DANGEROUS THAAN KALANJAR AND THEIR IT WING AND LEGAL WING STRONGER THAN ANY OTHER PARTY என்று புலம்பல் , ADMK வை அழிக்க தேவை இல்லை , அது அமித்ஷா DMK ஆகி பலமாதம் ஆகிறது , இனி நீங்க என்ன பேசணும் என்று அமித்ஷா சொல்லுவார் , உங்க கூட இருக்கும் வேலுமணி தங்கமணி இருவருக்கும் MONEY பிரச்சனை வரக்கூடாது என்று உங்களை காலி செய்து விட்டார்கள் , இனி ஆண்டவனே வந்தாலும் ஆண்ட கட்சி ADMK காப்பாற்ற முடியாது , ஸ்வாஹா
மக்களுக்கு நல்லா செய்து இருந்தா பேச தேவை இல்லை மக்கள் மாலை (வாக்கு) போடு வாஙக 2026 வரை தொண்டை தண்ணி வற்றி போக கத்தி கொண்டு இருக்க வேண்டும். MR EPS