உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்றா சற்குணம் காலமானார்

எஸ்றா சற்குணம் காலமானார்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள இல்லத்தில் எஸ்றா சற்குணம் வசித்து வந்தார். சில தினங்களாக உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல், கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன் போன்றவர்களிடம் நெருங்கி பழகியவர். தி.மு.க.,மீது தீவிர பற்று கொண்டவர். மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டவர்.கடந்த ஜூலை 19ல், தன் 86வது பிறந்த நாளை கொண்டாடினார். எஸ்றா சற்குணத்தின் மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் தாயகம் திரும்பியதும், உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்றா சற்குணம் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rasheel
செப் 24, 2024 12:20

அப்ரஹாமிய பண முதலை வெளி நாட்டு டொனேஷன் கதை முடிவுக்கு வந்துள்ளது.


Pon Thiru
செப் 23, 2024 13:36

பெரியவர் சற்குணம் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.


jayvee
செப் 23, 2024 13:28

திமுகவின் கிருத்துவ முதலாளிகளின் ஒரு முக்கிய தலை மறைந்துவிட்டது.. திமுகவிற்கு நஷ்டம்


Sridhar
செப் 23, 2024 13:03

இன்னும் நிறைய பேரு இருக்கானுங்க... நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ஆளோட கொள்கை மற்றும் தத்துவங்களை மேலே எடுத்து செல்வதுக்குனு சொல்லவந்தேன்


Muralidharan S
செப் 23, 2024 12:41

இந்தியாவிற்கு, ஹிந்துக்களுக்கு எதிராக இருப்பவர்கள் / அவர்களது குழந்தைகள் எல்லாம் ஏதோ எப்படியோ வெளிநாட்டில் மிக வசதியாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். மிக வசதியாக வாழ பண மழை பொழிகிறது இவர்களுக்கு மட்டும்.


தமிழ்வேள்
செப் 23, 2024 12:13

.ஹிந்துக்களை முகத்தில் குத்தவேண்டும் என்று கூறிய திராவிட உடன்பிறப்பு ...


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2024 11:34

மதத்தின் பெயரால் தீவிரவாதியை போன்ற சிந்தனை கொண்டவன்


அஸ்வின்
செப் 23, 2024 11:10

நல்லது முன்கூட்டியே நடந்து இருக்கனும்


R K Raman
செப் 23, 2024 10:20

இறந்தவர் பற்றி குற்றம் சொல்லக் கூடாது. ஆனால் மிருகங்கள் போல் வெறுப்பு காட்டியவர்கள் பற்றி என்ன சொல்வது. மீண்டும் மிருகப் பிறவி தான் என்று நம்புகிறேன்


Shekar
செப் 23, 2024 09:42

பார்த்தது பாதிரியார் வேலை, இதுல மதசார்பற்ற கூட்டணியை உருவாக்க வந்தாராம். இதையும் நம்புறதுக்கு இளிச்சவாயனுக நம்மிடையே உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை