வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காசுக்கு எதையும் செய்வர்கள், எதையும் விற்பார்கள்,,, யாரையும் விற்பார்கள் பிறவி இழிகுணம் அது,,,,,
ஹிந்தியை தாய்மொழியாக உடைய வடக்கன்ஸ் பிழைக்க இங்கே வர்றான் .... இப்படி எழுதுறவன் ஆயுசு முழுக்க ஓசி குவாட்டர், ஓசி பிரியாணி, கொஞ்சம் சில்லறை இதை நம்பித்தான் வாழ்க்கை நடத்தணும் .....
நான் இதுவரை மூன்று தடவைகள் விலாச மாற்றத்திற்கு 150 பணம் காட்டினேன். ஒவ்வொரு தடவையும் என்னுடைய விலாச மாற்று சான்று சரியாக தெரியவில்லை என்று கூறிய புறம் தள்ளி விட்டனர். நானும் இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இவர்கள் ரோகிங்க பேர்வழிகளுக்கு அட்டை கொடுப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று ஒரு சிறு சந்தேகம் வருகிறது. எப்போது சான்று சரியாக தெரியவில்லையோ உடனே பணத்தையும் திருப்பி அனுப்புவதுதானே உண்மையான சேவை. நானும் ஒரு 5 அல்லது 6 மின்னஞ்சல் அனுப்பியும் அவர்கள் பணத்தை திருப்பி அனுப்பவில்லை.
வடக்கன்ஸ் எல்லாம் ஒரே இனம் போல ப்ராடு பயலுக போல
ஆதார் இணைதளத்தில் தேவையான உண்மையான மாற்றம் செய்வதது கடினமாக உள்ளது. ஒவ்வொருமுறையும் ஐம்பது நூறு என்று ஒன்லைனில் வாங்கிக்கொண்டு பொதுஜனங்களை ஏமாற்றும் ஆதார் மந்திரியை என்ன சொல்வது ?
நல்லா கவனமா சோதனை செய்தால் பக்கத்துக்கு பங்களா தேசம் பக்கிகளாக இருக்கலாம். அவ்வளவு சீக்கிரமா விட்டுராதீங்க.
These Social Welfare Officials MUST Provide Money-Livelihoods to them even from their Fat Salaries as They Will Comeback Again For Working Due to Poverties& EducationUnFitness Promoted by False Propaganda Politicians inclModi.
Many arrogant stupids are complaining about BJP government and Modi for the current state of Eastern States and few other underdeveloped states. BJP government ruling the country for the past 11 years. Congress government ruled for over 60 years. Now those states are under recovery. Majority of the people are against congress and dont want them back in power. Its only because of people like you just for the sake of anti BJP mindset congress is into all sorts of drama and efforts to come back to power.
ஆதாரில் ஏமாற்ற முடியாதுன்னு சொன்ன ப்ளூ கிணறை வரச்சொல்லுங்க. ஆதாரை திருடவே வாணாம். முழுசாவே மாத்திருவோம். திருட்டு இந்தியனுங்கடா. தண்டனை ஒண்ணும் கிடையாதுடா... முப்பதாயிரம் பக்கத்துக்கு நியாய சம்ஹிதை வெச்சுருக்கோம்டா.
தங்கள் கூற்றுக்கே வருவோம் இப்பொழுது எதை வைத்து அவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று கண்டுபிடித்தார்கள்,... ஒரு சாதாரண மொபைல் செயலியை பயன்படுத்தி பயன்படாத கியூ ஆர் கோடை நமது எந்த ஒரு ஆதாரத்துடனும் சேர்த்துக் கொள்ள முடியும் ஆனால் அதனை சரி பார்க்கும் பொழுது தெரிந்துவிடும்...
காரணம் நீதித்துறையே
ஏமாற்ற முடியாது என்பது உண்மை.. எனவே தான் அது போலியானது என கண்டுபிடித்தார்கள்.. அப்பாவி போன்ற கூறுகெட்டவனுங்களுக்கு இது புரியாது.....
கள்ள குடியேறிகளை வெளியேற்றுவோம்