வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆமாம் உள்ள கண்ணும் போச்சு நொள்ளை கண்ணணுக்கு ஏமாற தயாராக இருந்தால் ஏமாற்ற தான் செய்வார்கள்
1930 எண்ணுக்கு ஃபோன் செய்தால் தவறாக சென்றதை, அவரை காவலர் என்று அறிமுகப்படுத்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். காவலர் என்று சொல்லி நிறைய குற்றங்கள் நடக்க காரணம் இவங்கள்ள sincerity & dedication குறைந்து corruption அதிகமானதுதான் காரணமா.
1930. என்ற போலி, கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் சென்றது. How is it..? what is going on in the country?
உள்ள பணமும் போச்சா
This is my doubt tooo... How first call made to 1930 got connected to wrong persons?
அப்போ 1930 நம்பரும் போலியா? அதுக்குத்தான் அவசரத்துக்கு யாரையும் யாரும் போனில் கூப்பிடமுடியாதபடி விளம்பரம் செய்யுறாங்களா
ஒவ்வொரு தடவையும் யாரையாவது போனில் அழைத்தால் இந்த 1930 போன் நம்பரைப் பத்திப் பேசிப் பேசி டார்ச்சர் குடுக்கறாங்க. ஒரு ஆக்ஷன் மண்ணும் கிடையாது. இந்தியாவில் அவனவன் கொக்ளையடிக்கலாம். தப்பே கிடையாது. ஜி.எஸ்.டி கட்டிடுங்க. இல்லேன்னா வந்து ரெய்டு நடத்துவாங்க
How come the 1930 call can go to the fraudulent people. Reporting not clear.
திம்மராயப்பா...உங்களின் ஏமாளித்தனத்திற்கு எல்லையே இல்லையா? இனிமேலாவது திருந்துங்கள்.
தெரியாத நபருக்கு பணம் பரிவர்த்தனை செய்ய கூடாது. தெரிந்த இருக்கே முதலில் 1ரூ அனுப்பி சரி பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சி.பி.ஐ., அதிகாரி என ரூ.1.19 கோடி ஆட்டை
17-May-2025