வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Not only the NHAI the tolls but also the TamilNadu Road Development Corporation is collecting tolls in state high ways tolls in Chennai outer ring road are also in the same condition. All because of corrupted tender tem. If government runs them without giving contracts to 3rd parties the looting in toll gates, Railway rest rooms, railway parking all will be set right to a justifiable tem. Contractors are mind fixed for maximum earnings by any way without any ethics. You see, Chennai outer ring road 3 toll gates within 40 km.

அரசுத் துறைகள் எவ்வழியோ தனியார் துறைகளும் அவ்வழியே
இது பெரும்பாலான டோல் பூத்துகளில் நடக்கிறது. பழைய ஸ்கேனரை வைத்து செயல்படுகின்றன. இதுபோன்ற கோல்களை கேன்சல் செய்யவேண்டும்.
ஏதோ ஒரு சாவடி இல்லை, பல சாவடிகளில் இது போல் நடக்கிறது என்றால் அதிகாரிகளின் மெத்தனமே காரணம். மேலும் தனி நபர் தவறு செய்தால் அபராதம் & தண்டனை விதிக்கும் நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஒரு அரசு துறை தவறு செய்தால் கடும் தண்டனையோ அபராதமோ இல்லை…
இதற்கு மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் மெத்தனப்போக்கு தான் ஒரே காரணம். இதற்கும் தமிழக அரசையும் தமிழக மக்களையும் வழக்கம் போல் குறை சொல்ல வேண்டாம்!
அங்கிருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தால் போதும் எல்லாம் சரியாக வேலை பார்க்கும்
தூத்துக்குடி - திருநெல்வேலி டோல் கேட் எப்பவுமே Problem தான் . Even passenger vehicles like Bus, car to passing the toll gate have struggled a lot.
Many toll gates in TN deliberately do this. Then only they can collect cash and did not show it in account. This is going on for ages
ஒழுங்காக வேலை செய்யவேண்டிய கருவிகள் ஏன் வேலை செய்யவில்லை என்று ஆய்வு செய்ய அதிகாரிக்கு நேரமில்லை... என்ன ஒரு காமடி.