உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் கோர விபத்து; அரசு பஸ்- கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி

கரூரில் கோர விபத்து; அரசு பஸ்- கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூரில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.சம்பவ இடத்திலேயே காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை