வாசகர்கள் கருத்துகள் ( 31 )
HE IS SELF MODE AND SELF ADVERTISEMENT PERSON, BECAUSE OF, HIS LEADER IS ALSO SAME NATURE
அப்பாவுக்குதான் அப்பாவு
நானே ராஜா மந்திரி
சொல்லிக்கறத்துக்கு வெக்கமா இல்ல, அதுவும் அப்பா ஆட்சியில்
தமிழகத்தின் இன்றைய சமூக அரசியல் களத்தின் பிரதிபலிப்பு.
இதுவரை இருந்த தமிழக சபாநாயகர்களில் தகுதி இல்லாது மிக மட்டமாக சட்டமன்ற நடவடிக்கைகளை நடத்துபவர் இந்த ஆளாத்தான் இருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை பி.எச.பாண்டியன் தான் மிகச்சிறந்த சபாநாயகர். சட்டப் புத்தகம் நன்று அறிந்தவர். அம்மாவோடு இணக்கமாக இருந்தவர். அப்பாவு ஒரு அப்பாவி. அவர் கிருத்தவத்தை பின்பற்றட்டும். அது தனிப்பட்ட விருப்பம். சட்டப்புத்தகத்தை நன்றாக படிக்கலே இதுவரை. இவர் தற்போதாவுது எந்த விதமான பிரச்னை இல்லாமல் கவர்னரை மதித்து சட்டசபையை நடத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்.
நான் அப்பவே சொல்லலே, இவனுக கொள்கையே பொய்யும் புரட்டும்தான்.
திமுக தலைமை தற்பெருமை கொள்வதுபோல் அப்பாவு தாத்தாவும் தன் பங்குக்கு பீத்திக்கொள்கிறார். போகட்டும். 2026 சட்டசபை தேர்தலில் இந்த தாத்தாக்கு சீட் உண்டா..??
கொஞ்சம் கூட நடுநிலை இல்லாத நபர் . இப்பதவிக்கு சற்றும் தகுதி இல்லாதவர்