உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வில் அப்பா-மகன் மோதல் நல்ல காமெடி

பா.ம.க.,வில் அப்பா-மகன் மோதல் நல்ல காமெடி

பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மை, பெரும்பான்மை மக்களை மோதவிட்டு வெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையை தமிழகத்துக்குள்ளும் எடுத்துவர முயற்சிக்கிறது பா.ஜ., அதற்கு இங்கிருப்போர், ஒருநாளும் இடம் கொடுத்துவிடக் கூடாது. மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு, அதில் முழு நம்பிக்கை உடையவர்கள் தமிழக மக்கள். அதனால் தான், பா.ஜ.,வை இங்கு வேரூன்ற விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.தமிழக அரசுக்கு தர வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு தராமல் இருப்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கே விரோதமானது.பா.ம.க.,வில் நடப்பது உட்கட்சி பிரச்னைதான் என்றாலும், அப்பா-மகன் மோதல் காமெடியாக உள்ளது. மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், காதல் பிரச்னையில் கடத்தலுக்கு துணை போவது, அதிர்ச்சி அளிக்கிறது. சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
ஜூன் 21, 2025 05:43

உங்கள் கட்சியில் அப்பா மகன் இருந்து உண்டா


Bhaskaran
ஜூன் 18, 2025 08:48

பேசறதுக்கு துளி கூட அருகதை இல்லாதவர் திமுக தரும் ஸ்வீட் பாக்ஸ் சமாச்சாரத்தை ஒழிங்க எண்ணுவதற்கு மட்டும் தயாரா இரு


surya krishna
ஜூன் 18, 2025 07:08

edukkirathu pitchai ithula poi piratcharam vera


Mani . V
ஜூன் 18, 2025 05:43

இது அப்படி இல்லை திமிங்கிலம். திமுக வில் கருணாநிதி - அழகிரி ஸ்டாலின் - அழகிரி மோதல் இதையும் விடவும் கேவலமாக இருந்தது. என்ன ஒன்று நீங்கள் கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமை என்பதால் அதை உங்களால் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் பொறை ஸாரி பொட்டி ஸாரி தொகுதி குறைந்துவிடும்.


முக்கிய வீடியோ