உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் தீ விபத்து; இருவர் பலி

தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் தீ விபத்து; இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டு வெடி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqr1k96f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் ரியாஷ் 22, சுந்தர்ராஜ் 60, ஆகிய இருவர் உயிரிழந்தனர். இவர்களது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் குடோனில் இருந்த வெடிகள், அட்டை பெட்டிகள் சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raja
மே 18, 2025 17:38

பேரே சொல்லுதே வெடி பொருட்கள் எதற்கு என்று....


சுந்தரம் விஸ்வநாதன்
மே 18, 2025 16:30

யாரோ ஒருத்தன் உடம்புல நெறைய கரண்ட் இருக்கறவன் குடோனுக்குள்ள நுழைஞ்சிருப்பான் போல இருக்கு


Svs Yaadum oore
மே 18, 2025 13:55

இந்த நாட்டு வெடி குடோன் தீவிரவாதிகள் கையில் அகப்பட்டு அதனால் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ??.....முன்பு சில மாதம் முன்பு இதே போன்ற சம்பவம் நடந்தது ....இது போன்ற இடங்களில் அரசு கண்காணிப்பு என்ன??....யார் அனுமதி கொடுத்தது ??


Svs Yaadum oore
மே 18, 2025 13:31

நாட்டு வெடி குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாம் ....இந்த குடோன் யாருக்கு சொந்தம் அதற்கு அனுமதி கொடுத்தது யார் இது போன்ற இடங்களில் அரசு கண்காணிப்பு என்ன என்று இந்த ஆட்சியில் யாருக்கும் எதுவும் தெரியாது ??.....இந்த குடோனில் உள்ள நாட்டு வெடிகளை வைத்து கல் குவாரிகளில் கண்டபடி வெடி வைத்து தகர்த்து கனிம கொள்ளை ......இது போன்ற விபத்து முன்பும் நடந்தது .....இதற்கு காரணம் யார் விசாரணை தண்டனை என்று எதுவும் கிடையாது .....இது போன்ற அசிங்கமான கேவலமான ஆபாசமான ஆட்சியை தமிழ் நாடு கண்டிராது .....


Arul. K
மே 18, 2025 12:50

இன்றைய தலைப்பு செய்தி எல்லாமே பலிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை