உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. புகை பரவியதால் நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டடனர். அந்த நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு அழைத்து வந்தனர். வளாகம் இருளில் மூழ்கியதால் புகை காரணமாகவும் நோயாளிகள் சிரமப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளை மீட்கும்பணி நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=me653mrz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விபத்தில் சிக்கிய 3பேர் பலி

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு(ஜன.,01) விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இங்கு தீ விபத்த காரணமாக சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வாகன விபத்தில் சிக்கிய சகுபர் சாதிக் 47, வரிசைகனி 65, அனீஸ் பாத்திமா 40, ஆகியோர் பலியாகினர். இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

venugopal s
ஜன 02, 2025 13:55

அங்கு தான் மத்திய பாஜக அரசின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமாக நடைபெறுகிறது என்பது தெரியுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 02, 2025 13:50

தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகாலமாக நடந்த அத்தனை தீ விபத்துக்களையும் மின் கசிவு என்ற ஒற்றைப்போர்வையின் கீழ் இந்த அரசு மறைத்து வருகிறது. மேலும் மின் சாதனங்கள் சரிவர பாதுகாப்புடன் இணைக்கப் பட்டுள்ளனவா என்பதை பரிசோதிக்க எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரேட் என்ற ஒரு துறையே அரசு தரப்பில் இயங்கி வருகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள். குறைந்த பட்சம் அரசு கட்டிடங்களையாவது பரிசோதிக்கிறார்களா? எனக்குத் தெரிந்து தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இயங்கும் டாஸ்மாக் கூடாரங்களில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில்தான் மின் இணைப்புகள் உள்ளன. அங்கு இதுவரை ஒரு முறை கூட மின் கசீவும் தீ விபத்தும ஏற்படுவதில்லையே எப்படி என்று அரசுக்குகேள்வி எழுப்புங்களேன்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 02, 2025 13:44

சமீபத்தில் திண்டுக்கல் அருகே மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கும் மின் கசிவு என்றுதான் லேபிள் ஒட்டினார்கள். பலமுறை தலைமை செயலகத்திலும் சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் தீவிபத்து ஏற்பட்டு ரகசிய ஆவணங்கள் காணாமல் போவது வழக்கம். தீவிபத்து ஏற்பட்டு தீ அணைக்கப்படுவதற்கு முன்பே மின் கசிவுதான் காரணம் என்று கண்டு பிடித்து கூறிவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் எதற்கு தண்டச்சோறுதானே அதுபோலவே அணில் துறையில் பொறியாளர்களும் தேவையில்லை எல்லோரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.


ஆரூர் ரங்
ஜன 02, 2025 11:43

சென்ற மாதம் திண்டுக்கல் மருத்துவமனையில் தீ. இப்போ ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில். ஆக மருத்துவத்துறையில் தமிழ்நாடு வேகமா முன்னேறிகிட்டு இருக்காம் முதல்வர் பெருமிதம்.


Kasimani Baskaran
ஜன 02, 2025 11:18

அதுக்கும் கூட போலி...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 02, 2025 09:49

இது ஏதோ யார் அந்த சார் என்பதை திசை திருப்புவது போலத்தான் தெரிகிறது. தீ விபத்து நடந்து, என்ன ஏது என்று உணரும் முன்பாகவே மின் கசிவு என்று கண்டறிந்தது போல கூறி திசை திருப்புவதிலேயே நன்றாக தெரிகிறது, இது தானாக நடந்தது அல்ல என்று. மேலும் அனைத்து கட்டிடங்களிலும் இக்காலங்களில் mcb பொறுத்துகிறார்கள். அரசு கட்டிடங்களில் elcb கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மின் கசிவு ஏற்பாட்டிருந்தால் உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை.


TCT
ஜன 02, 2025 09:27

Common Dravida Magazines, let us blame Union Government for this mishap. Vikatan you should take the lead in creating narrative and Thiruma you have work now to divert this towards Union Government. DMK and its leaders are Saints and no party can blame them for this Mishap.


பாமரன்
ஜன 02, 2025 09:22

இது ஒரு விபத்து.. நாம் அவசரகால நடைமுறைகளை பயன்படுத்துவதில் பின்தங்கிதான் இருக்கோம்.... இருப்போம் கூட... மைலேஜ் வாங்க சலங்கை கட்டி சாட்டையோட எங்காளை அனுப்பலாம் தான்... ஆனால் ரெம்ம்ம்ம்ம்ப சிரிப்பாய்ங்களே.... ம்ம்ம்ம்


Jagannathan Narayanan
ஜன 02, 2025 09:51

Its mistake of the hospital. Dont comment without knowing


N Sasikumar Yadhav
ஜன 02, 2025 10:18

பாமரத்தனமாக பேசாமல் புத்திசாலியாக யோசித்து உங்க வீட்டு பெண்களை திராவிட மாடல் பிரியாணி போட்டு இதுபோல மானபங்கம் செய்தால் கோபாலபுரத்துக்கு இப்படித்தான் மானங்கெட்டு முட்டு கொடுப்பீர்களா கோபாலபுரத்தார் கொடுக்கிற 200 ரூபாய்க்கு விசுவாசமாக


பாமரன்
ஜன 02, 2025 10:28

Have you seen the investigation report to conclude so... ?? Dont think you are only genius in the world...try to understand the situation before commenting... God bless you


பாமரன்
ஜன 02, 2025 10:47

யாருக்குலே முட்டு குடுத்தேன்... உன்னைய மாதிரி எல்லாரும் அரைகுறைன்னு நினைக்காதலே... கோமாளித்தனம் செஞ்சா கோஞ்சுவாகளா என்ன...???


ghee
ஜன 02, 2025 11:42

சீக்கிரம் அடைப்பை எடுக்குற வேலைய பாரு


ஆரூர் ரங்
ஜன 02, 2025 09:16

60 சதவீத மத்திய நிதியுதவியில் உருவான மருத்துவமனை. எனவே இதற்குப் பொறுப்பேற்று மோதி ராஜினாமா செய்ய வேண்டும்.


கோமாளி
ஜன 02, 2025 08:19

திராவிட மந்தை: இது வடக்கர்களின் சதி. தற்பெருமை பேசி உயிர்களை கொலை செய்கிறார்கள் திராவிட மந்தைகள்dravidian stock


பாமரன்
ஜன 02, 2025 09:08

வச்சிக்கிட்ட பெயரை காப்பாற்றும் கருத்து... ஆடு ஸார் வார் ரூம்க்கு தகுந்த கூலியாள்...


புதிய வீடியோ