உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.எச்.பி., அறிவிப்பு

வி.எச்.பி., அறிவிப்பு

மதுரை வி.எச்.பி., மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரமக்குடி, மதுரையில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூடு வருத்தம் அளிக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அறிவித்த உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பொது மக்களுக்கு உயிர்பயம் ஏற்படும் வகையில் கலவரங்களில் ஈடுபடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்