மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்
26-Jul-2025
'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர், ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பாளர்' பயிற்சி பெற, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை, www.tahdco.com இணையதளத்தில் அறியலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, பயிற்சி காலத்திற்கான உணவு, தங்கும் விடுதி செலவை தாட்கோ ஏற்றுக் கொள்ளும்.
26-Jul-2025