வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இன்னும் சில நாட்களில் திருட்டு கழகத்தில் சேர்ந்து விடுவார். பின் என்ன 10rs பாலாஜி போல வலம் வர வேண்டியது தான்
திராவிட மங்கி களுக்கு அதிர்ஷ்டம்..... மீண்டும் மங்கி ஆட்சி
ஓபிஎஸ் கருமயுத்தம் செய்த போது அவர் பின்னால் போனவர் தான் இந்த சத்தியபாமா. அப்போது செங்கோட்டை எதிரி. பின்னர் பொது குழு ஓபிஎஸ்சை நீங்கிய போது வைத்தியலிங்கம் போல் ஓபிஎஸ் பின்னால் போகதது ஏன்..
தினகரன், ஓபிஸ், செங்கோட்டையன் மற்றும் அதிமுக வில் இருந்து விலகிய மற்றவர்கள் அமமுக வில் ஒரு கட்சியாக சேர்ந்து தனி அணியாக விஜயுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. எப்படியோ 2026 ல் தோல்வியை நோக்கி பயணிக்கிறார்.
அதிமுகவை கைப்பற்ற மற்றும் திமுக ஆட்சியை நீக்க திட்டம் தீட்டிய டெல்லி சக்திகளுக்கு பட்டை நாமம் சாத்திய எடப்பாடி வாழ்க....
எடப்பாடியா இல்லை ஆட்டுவிக்கும் தலையாட்டிபொம்மையா
சத்தியபாமா ஒரு நல்ல கட்சி விசுவாசி ......
அதிமுகவை அழிக்க ஆளும் கட்சியின் சீக்ரெட் ஏஜென்ட் ஆக சிறப்பாக செயல் படும் கோடாலிக் காம்பு இவர் ஆளும் கட்சிக்கு கண்ணுக்கெட்டிய வரை எதிராக யாருமே இல்லை என்ற நிலை வர சிறப்பாக உழைக்கிறார்
இப்படி கட்சியில் இருப்பவர்களை எல்லாம் நீக்கி விட்டு ....என்ன செய்வதாக உத்தேசம் திரு.எ ப சாமி அவர்களே.....அதிமுக தொடங்கிய நாள் முதல் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை லாவகமாக கலைந்து புரட்சி தலைவரும், தலைவியும் அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானம் செய்து கட்சியை விட்டு வெளியேற்றாமல் கட்டுக்கோப்பாக வழி நடத்தினார்கள்..... இவர் எதையும் சீர்தூக்கி பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருந்தால் கடைசியில் கட்சியில் மிஞ்சுவது இவராக தான் இருப்பார்....!!!
மிக சரியான பதிவு.